Categories
தேசிய செய்திகள்

M.Phil., Ph.D., மாணவியருக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்…. UGC உத்தரவு….!!!!

M.Phil., Ph.D. மாணவியருக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. M.Phil., மற்றும் பிஎச்டி படிப்பில் படித்து வரும் திருமணமான மாணவிகள் யாரேனும் கர்ப்பமாக இருந்தால் அவர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கட்டாயம் 240 நாட்கள் வரை விடுப்பு வழங்கலாம் என்று அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மாணவியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |