Categories
மாநில செய்திகள்

வெறும் 1நாள் காலக்கெடு…! அண்ணா பல்கலைக்கு உத்தரவு…! அதிரடி காட்டிய ஐகோர்ட் …!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன் என்பது குறித்து நாளை விளக்கம் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்ப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இப்படிப்புக்கு நுழைவு தேர்வு விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குளழி ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு […]

Categories

Tech |