Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா இப்படி ஒரு ஹிட்டா…!! 70,00,00,000_யை நெருங்கும் ரவுடி பேபி….!!

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 70 கோடி பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. முன்னாடி எல்லாம் மக்கள் கிட்ட என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டு அதை வச்சி அதனுடைய வெற்றி தோல்வி நிர்ணயித்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைன்ல ஈஸியா எத்தனை பேரை பார்த்து இருக்காங்க , எவ்வளவு லைக் வந்திருக்கு என்று வைத்துதான் முடிவு செய்கின்றார்கள். அந்த வகையில் நடிகை தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ரவுடி டு பாடல் இந்திய சினிமாவில் 63 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டிய ரவுடி பேபி…!!!

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் யூடியூபில் 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.  கடந்த ஆண்டு இறுதியில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படம் ‘மாரி 2’.  இந்த படத்தின் பாடல்களில் ஒன்றான ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடினார். மேலும் இந்த பாடலுக்கு நடன மாஸ்டராக பிரபு தேவா இருந்தார். ‘மாரி 2’ படம் வெளிவந்த சில நாட்களில் ரவுடி பேபி பாடலின் வீடியோவை […]

Categories

Tech |