வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தடாக பகுதியில் ஜான்சிராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமங்கலம் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதே வழியில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி ஜான்சிராணி வாகனத்தை ஓட்டியபடி சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணியை […]
Tag: madhurai
பூட்டி இருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் கடையை ஊழியர்கள் திறக்க வந்த போது கடையின் பூட்டு மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் கடையில் வைக்கப்பட்டிருந்த 110 மதுபாட்டில்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுபற்றி கடை சூப்பர்வைசர் நீதிமாறன் காவல்நிலையத்தில் […]
மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் யாகப்பா பகுதியில் வசிக்கும் வேறு ஜாதி பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் அக்காள் மகள் பாட்டி வீட்டில் தங்கி பிளஸ் டூ படித்து வந்திருக்கிறார். அதன்பின் இரண்டு வருடங்களுக்கு […]
மின்வாரிய தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் நிலைய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் பணியில் இருக்கும் போது சேடப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஊழியர்களுடன் சேர்ந்து சரி செய்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் பணியை முடித்து விட்டு சக ஊழியர்கள் வீட்டிற்கு சென்ற போது சின்னசாமி மட்டும் அலுவலகத்தில் தங்கி உள்ளார். […]
மலை அடிவாரத்தில் சேவல் சண்டை நடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழகர் மலையின் அடிவார பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இதனையடுத்து இந்த செயல்களில் ஈடுபட்ட சுதீஷ் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து […]
விவசாயி ஒருவரின் வீட்டில் 6 பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பூரை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் அங்கு வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் குமாரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கதவு மூடப்பட்டு இருந்ததினால் குண்டுகள் வெளியே பயங்கரமான சத்ததுடன் […]