குடியுரிமை மசோதா வழக்கில் போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு […]
Tag: #MadrasHC
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான நளினி தன்னை சட்ட விரோத காவலில் வைத்து இருப்பதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் , தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழக […]
ராஜீவ் வழக்கில் ராபர்ட் பயாஸ்_க்கு 30 நாட்கள் பரோல் கோரிய மனு மீது நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது மகள் தமிழ் கோ நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். 29 வயதான தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றது. […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் சி.பி.ஐ விசாரணையை பெண் மூத்த DIG கண்காணிக்க வேண்டும் , பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று 20க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒன்றாக வினித் கோத்தாரி மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வு […]
நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டதுள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு மற்றும் உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தலில் 70% பேர் வாக்களித்திருக்கிறார்கள். பதவி காலம் முடிந்துள்ளதால் நடிகர் சங்க பணிகள் தேங்கி கிடக்கின்றது. உடனே வாக்கு எண்ணிக்கை […]
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016 – ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும் திமுகவின் அப்பாவு 69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 203 தபால் […]
ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக இன்பதுரை அவசர மேல் முறையீடு செய்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும் திமுகவின் அப்பாவு 69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் […]
ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 திமுகவின் அப்பாவு 69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு […]
பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. விதி மீறி வைத்த பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த உயிரிழப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு பேனர் வைக்க கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டனர். அதே போல பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முறையான அனுமதி இல்லாத பேனரை அடித்துக் கொடுக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 5,000 […]
ராஜிவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி , முருகன் , சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நளினி தனது மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் அவருக்கு ஜூலை 25_ஆம் தேதி முதல் இரண்டு வாரம் பரோல் […]
20 லி தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையை சேர்ந்த தீபா என்பவர் 20 லிட்டர் தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களை பெண்களால் கையாளமுடியவில்லை என்றும் அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் […]
சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. தமிழக அரசு சமீபத்தில் பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து முனி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலின் விலை உயர்வால் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று பொதுநல வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த […]
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்ற நளினி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய நளினி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதி இருந்தார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் குற்றவாளிகளாக சிறையில் இருக்கின்ற 7 பேரையும் விடுவிக்க கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் எங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். அதன் மீதாக தமிழக அரசு எந்த […]
ஹெல்மட் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது உயர்நீதிதிமன்றம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.அந்த விதி முழுமையாக அமல்படுத்துங்கள். அமுல்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து ஒரு வருடம் ஆகியும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிருப்தி அடைந்த நீதிபதிகள் இது குறித்த அறிக்கையும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தமிழக அரசை குற்றம் சாட்டினர் . ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயர்ந்தவர்கள் விவரங்களை […]
அத்திவரதர் தரிசனம் நாட்களை நீடிக்க கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இந்து மகாசபை சார்பிலும் , மற்றொருவர் தரப்பிலும் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீடிக்க வேண்டும் என்றும் , 48 நாட்கள் மட்டும் தான் அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென்றஆகமவிதி ஏதும் இல்லாத நிலையில் அதை நீட்டிக்கலாம் என்றும் , மற்றொரு வழக்கில் தனக்கான வழிபாட்டு உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அனைவரும் தரிசிக்கும் முறை […]
அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீடிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் அத்திவரதர் தரிசனத்தை […]
அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் […]
நடிகர் சங்க தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை இரத்து செய்ய கோரி விஷால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து […]
நடிகர் சங்க தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை இரத்து செய்ய கோரி விஷால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து […]
நடிகர் சங்க தேர்தல் இரத்து செய்யப்பட்டத்தை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை தடை விதிக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்க வேண்டு_ மென்றும் கோரியிருந்தது.கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த […]