கூட்ட நெரிசல் பயன்படுத்தி பக்தரிடம் பணம் பறித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 30-ஆம் தேதி சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வரதராஜன் என்பவரிடமிருந்த 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு […]
Tag: Madurai
மதுரை வழியாக மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எண் 06253 வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைந்து. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறது. மறு மார்க்கத்தில் ரயில் எண் 06254 வருகிற 5,12,19 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 5.50 […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன் பால்குடி பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நெவுலி கண்மாயில் குளிப்பதற்காக ஸ்டாலின் தனது மூன்று வயது மகன் நிதிஷை அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி தண்ணீருக்குள் விழுந்த நிதிஷை ஸ்டாலின் காப்பாற்ற முயன்ற போது இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் […]
வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள காமாளையம் 4-வது தெருவில் பாலாஜி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பாலாஜி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நண்பரான இஸ்மாயில் என்பவரை அழைத்துக் கொண்டு பாலாஜி மோட்டார் சைக்கிளில் ஓடையில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென உந்தன் நான்கு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி […]
உரக்குழியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எலியார்பத்தி கிராமத்தில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய யோக தார்விக்கா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் தனுஷ்கோடிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனதால் தனுஷ்கோடி தனது குழந்தையை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது தோட்டத்தில் உரக்குழிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் […]
வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த பாண்டியராஜன் தனது நண்பர்களான பாலகிருஷ்ணன், அருண்குமார், ராஜதுரை, சங்கிலி குமார், ராஜபாண்டி ஆகியோரின் இருசக்கர வாகனத்தில் எம்.புளியங்குளம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது பாட்டில்களை வாங்கி விட்டு வெளியே வந்த போது கண்ணன் […]
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி கவுண்டன் பட்டியில் வழக்கறிஞரான சோலைராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு சோலைராஜா மதுரையில் இருக்கும் நகை கடையில் பழைய வெள்ளி நகைகளை கொடுத்து விட்டு புதிய நகைகளை வாங்கியுள்ளார். அன்றைய நிலவரப்படி பழைய வெள்ளி நகைக்கு 6601.28 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக 5505 ரூபாய் மட்டும் கணக்கிட்டனர். மேலும் புதிய நகைக்காக 1096.20 […]
மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் மருதுபாண்டி தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் பெற்றோர் ஆதரவுடன் காதல் ஜோடி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தலை தீபாவளியை முன்னிட்டு பவித்ரா தனது கணவர் வீட்டிற்கு முன்பு பட்டாசுகளை […]
மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்க நகர் 2-வது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் டவுன் பேருந்தில் பாலமுருகன்(42) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பேருந்தில் 17 வயதுடைய மாணவி வழக்கமாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பாலமுருகன் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனை மாணவி கண்டித்தும் பாலமுருகன் கண்டுகொள்ளவில்லை. […]
ஆபாச படம் அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும் திருச்சி அண்ணா நகரை சேர்ந்த ராகுல்(22) என்பவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பழக்கம் ஏற்பட்டது. ராகுல் அந்த மாணவியின் செல்வன் எண்ணை வாங்கியுள்ளார். இந்நிலையில் ராகுல் மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் திருமங்கலம் அனைத்து […]
கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது இளம்பெண்ணை குடிபோதையில் இருந்த வாலிபர் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் வாலிபர் ஆபாசமாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை அம்மன் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணம் என்ற மனைவி உள்ளார். இவர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, மதுரை பரவை சங்கன்கோட்டை தெருவில் வசிக்கும் மாநகர குற்றப்புலனாய்வு போலீசில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் மோகன் குமார் அவரது மனைவி கஸ்தூரி ஆகிய 2 பேரும் கடந்த 4 வருடங்களாக தீபாவளி பொங்கல் சீட்டு நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சீட்டு […]
ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கட்டண அறையில் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்தனர். இந்த ரயிலை சிறப்பு கட்டண ரயிலாக இயக்குவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோட்ட மேலாளர் உத்தரவின்படி, நேற்று முதல் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ரயில் இயக்கப்பட்டது. அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு 70 ரூபாய், ராமநாதபுரத்தில் இருந்து 55 ரூபாய், பரமக்குடியில் இருந்து 45 ரூபாய், மானாமதுரையில் இருந்து […]
மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கரடு மழை அடிவாரத்தில் வரம் தரும் ஆதி ஜோதிமுருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு விபூதி, இளநீர், குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சில்லாம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாமணன் உருவம் பொறித்த எல்லைக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, சுமார் 2 அடி உயரமுடைய கல்லில் ஒன்றரை அடிக்கு வாமனன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எட்டுபட்டறை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை குறிக்கும் வகையில் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த எல்லைக்கல் நடப்பட்டிருக்கலாம். நாயக்கர் காலத்தில் இது எல்லைக்கல்லாக அமைக்கப்பட்டிருக்கலாம். […]
மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இந்த கோவிலில் சுவாமி- அம்பாள் பிரகார உலா நடைபெற்று உள்ளது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பிரகாரத்தில் உலா வந்த சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும். பின்னர் 10-வது நாளில் விஜயதசமி அன்று வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி தொடங்கிய நிலையில் கோவர்தனாம்பிகை தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்க குதிரையில் அமர்ந்து பசுமலையில் அம்பு எய்தல் மண்டபத்திற்கு சென்றுள்ளார். பின்னர் வன்னிமரத்தில் […]
மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று 108 வீணை இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியும் சிறப்பாக […]
மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
முதன்மைச் செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டி பகுதியில் பல்லடம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரேஷன் கடையில் தமிழக அரசின் உணவுப் பொருட்கள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் கடையின் விற்பனையாளரான ஷீலாவிடம் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்து அவர் கேட்டு விசாரித்தார். மேலும் அவர் அரிசியின் தரத்தையும் சோதனை […]
மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மத்திய உரம் மற்றும் ரசாயன துறை மந்திரி ஸ்ரீபக்வந்த் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளிடம் […]
மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 8-ஆம் நாளை முன்னிட்டு நேற்று மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி அளித்தார். இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக அம்ரிதா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இதேபோன்று மதுரையிலிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் நேற்று […]
சொத்துக்காக அண்ணனை தம்பிகளே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் கரிசல்பட்டியில் மூர்த்தி தங்கம்மாள் என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுடைய மகன்கள் காசிராஜா, விருமாண்டி, ஐகோர்ட்டு ராஜா, கார்த்திக் ராஜா ஆகும். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூர்வீக வீடு தொடர்பாக அண்ணன் தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விருமாண்டி தனது குடும்பத்துடன் சொக்கனூரில் வசித்து வந்தார். […]
தமிழ் சங்கத்தின் துணை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் எட்டிமங்களத்தைச் சேர்ந்தவர் வக்கீல் ஸ்டாலின். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மேலும் நூலகத்தில் தரமான நூல்களும் இல்லை. இதனால் தமிழ்ச் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி கண்மாய்கரை பகுதியில் முருகேசன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த […]
தனியார் நிறுவன அதிகாரியை காரில் கடத்தி சென்று கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் சோனைமுத்து(37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே இருக்கும் தனியார் வங்கியில் சோனைமுத்து கடன் பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே வங்கியில் வேலை பார்த்த பெண்ணுடன் சோனைமுத்து நட்பாக பழகி வந்துள்ளார். […]
ராஜபாளையம் சங்கரன்கோவில் இடையே ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் செங்கோட்டையில் இருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை- மதுரை(06664) மற்றும் மதுரையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை (06663) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் நாளை முதல் வருகிற 10-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் கட்டுப்படுத்தும் பொருட்கள் மைசூரு- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் வருகிற 7-ஆம் தேதி மைசூரு- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்(06201) மதியம் 12:15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு திருநெல்வேலிக்கு வருகிறது. பின்னர் 4:35 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது. மற்றொரு மார்க்கத்தில் வருகிற 8-ஆம் தேதி சிறப்பு ரயில் மதியம் 12:45 மணிக்கு திருவனந்தபுரத்தில் […]
மதுரை வழியாக இயக்கப்படும் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் நோக்கி இயக்கப்படும் எக்ஸ்பிரஸில் இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. மேலும் குருவாயூரிலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸிலும் வருகிற 12-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. இதனை அடுத்து மதுரை வழியாக இயக்கப்படும் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புகையிலை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை […]
முதியவர் கன்று குட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழ வெளி வீதியில் சிக்கந்தர் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகே போதிய இட வசதி இல்லாததால் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கன்று குட்டி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிக்கந்தர் ஷேக் அப்துல்லா […]
21 குண்டுகள் முழுங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது பெற்றோர் தர்மராஜ் – ஆண்டாள் ஆவர்.. […]
வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எழுமலை தெற்கு தெருவில் கோட்டை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான முருகன்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், 2 1/2 வயதுடைய பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் தனது மனைவியை மாமியார் வீட்டில் […]
விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் திமுக பிரமுகர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள காவட்டுநாயக்கன்பட்டி-கூவலப்புரம் சாலையில் இருக்கும் கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் வசிக்கும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. இவர் எல்.எல்.பி படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலாஜி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தாய் வீட்டில் இருக்கும் மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் […]
கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு பூவந்தி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி மதுரை மாவட்டத்தில் உள்ள சூரப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் கிரானைட் கற்கள் சாலையில் கிடந்ததால் போக்குவரத்து […]
விடுதி மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பலாவநத்தம் பகுதியில் தர்மராஜ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் 15 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்க்க வந்துள்ளார். நேற்று காலை விடுதியில் இருக்கும் அறையில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் தர்மராஜ் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் செல்வி சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
மின்னல் தாக்கி ஆசிரியர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பந்தல்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிசங்கர்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வராஜ் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருமங்கலம் […]
பெண் தனது 2 வயது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கூடக்கோவில் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். கடந்த 20019-ஆம் ஆண்டு ஜோதிக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜோதியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். மறுநாள் ஜோதி கார்த்திக்கை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுத்த கார்த்தியின் தாயார் நீ எதற்காக போன் செய்கிறாய் என […]
ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் அருப்புக்கோட்டை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
அக்காள் கணவரை கத்தியால் குத்திய மைத்துனர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகற்பூரம்பட்டியில் கொத்தனாரான செல்வமணி(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காத்தம்மா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வமணி மீனாட்சி(30) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதில் மீனாட்சிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது செல்வமணி தனது 2 மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். […]
தோட்டத்தில் வைத்து காட்டுப்பன்றி சிறுமியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள லாலாபுரத்தில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரதி(12) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி முருகனின் குடும்பத்தினர் தோட்டத்திற்கு மல்லிகைப்பூ பறிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் பூ பறித்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த காட்டுப்பன்றி சிறுமியை கடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் படுகாயமடைந்த சிறுமியை அவரது பெற்றோர் […]
தொழிலாளி தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் சித்ராதேவி(29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ராதேவியின் நடத்தை மீது சதீஷ்குமாருக்கு […]
ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று கடந்து சென்றது. அப்போது சென்னையிலிருந்து விருதுநகர் நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் புள்ளி மான் மீது மோதியது. இதனால் உடல் சிதைந்து புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மரத்திலிருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வி.அம்மாபட்டி கிராமத்தில் செல்லன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிளாங்குளம் ஊருணி கரையில் இருக்கும் புளிய மரத்தில் புளியம்பழம் பறிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக செல்லன் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலரங்காபுரம் குடோனில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையை அரசரடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனை அடுத்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி லாரி விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் […]
5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் லிங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலேஷ்(10) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலேஷ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அகிலேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அகிலேஷின் நண்பர்கள் பயத்தில் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனாரை காவல்துறையினர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கொத்தனாரான விஜயகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]
இரண்டு முதியவர்கள் இணைந்து சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை […]