Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்…. விமர்சையாக நடைபெறும் சித்திரை மாத திருவிழா…. ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு….!!

கொரோனா தொற்றின் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்திரை பவுர்ணமி உற்சவம் விழா மற்றும் பௌர்ணமி கிரிவலம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதனால் வரும் 26ம் தேதி அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |