Categories
மதுரை மாவட்ட செய்திகள்

‘650 காளைகளுக்கு மட்டுமே அனுமதி ‘ – பாலமேடு ஜல்லிக்கட்டு குழு தீர்மானம்!

வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் 650 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கி அனுமதிக்க மாவட்ட ஆட்சியரிடம் முறையிட பாலமேடு ஜல்லிக்கட்டு குழு முடிவு செய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விழாவானது, பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியன்றும், அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியன்றும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு குழு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் மட்டுமே […]

Categories

Tech |