சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மதிப்பனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஓடை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அந்த சமயத்தில் சிலர் பெரிய ஓடையிலிருந்து டிராக்டரில் மணல் அள்ளி கொண்டு வருவதை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரை மடக்கி பிடிக்க முயன்றபோது டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். […]
Tag: Madurai
அரசு ஊழியர்களுக்காக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் அத்தியாவசியத் துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் 100 சதவீதமும் மற்ற துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் 50 சதவீதமும் பணிபுரிய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு தளர்வில் […]
வீட்டில் தனித்திருந்த மூதாட்டியிடம் 26 பவுன் நகையை பறித்துகொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி தனியே வசித்து வருகிறார். இவருடைய மகன் அதே பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மூதாட்டி தனது வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஒருவன் மூதாட்டியின் முகத்தை […]
மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பிச்சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் வெங்கடசாமி-ராஜலட்சுமி என்ற வயது முதிர்ந்த தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி நேற்று அதிகாலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரண்டு மர்மநபர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி ராஜலட்சுமியின் […]
குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற மாணவி நீருக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பூதமங்கலம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் ரக்சனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரக்சனா வாச்சாபட்டி கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா முருகேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது சித்தியான முருகேஸ்வரியுடன் அருகிலுள்ள செயல்படாத கிரானைட் குவாரி குட்டையில் துணிகளை துவைப்பதற்காக ரக்சனாவும் சென்றுள்ளார். இதனையடுத்து ரக்சனா குவாரி குட்டையில் குளித்துக் […]
கணவருக்கு வேலை எதுவும் கிடைக்காத காரணத்தினால் மனமுடைந்த கர்ப்பிணி மனைவி தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சின்னசொக்கிகுளம் கிராமத்தில் அரித்தா என்பவர் வசித்து வந்தார். இவர் பாஸ்கர் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டதையடுத்து அரித்தா 3 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கருக்கு சரியான வேலை இல்லாததால் அரித்தா மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அரித்தா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு […]
இருசக்கர வாகனம் நிலைதடுமாறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று பெயிண்ட் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வடகரைபட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் சாப்டூர் பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் பிச்சைமணி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்வத்தான்பட்டி கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சின்னம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பழனியப்பனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் எந்தவித பலனும் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள […]
போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கரிமேடு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஆரப்பாளையம் பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் விக்னேஷ், ராகவேந்திரா, கோபிநாத் மற்றும் 17 […]
டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்திலுள்ள குருவித்துறை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இறுதிச்சடங்கு நடத்துவது போல் இருசக்கரவாகனத்தை பாடையில் ஏற்றி கட்டி பின்னர் அதனை நான்கு பேர் தூக்கி சென்றனர். இதன் முன்பாக ஒருவர் சங்கு ஊதிக் கொண்டு சென்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் […]
25 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் […]
சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அ.பாறைப்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டி.கல்லுப்பட்டி பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அவர் தனது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல […]
பல்வேறு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள கண்மாய்க்குள் ரவுடி கும்பல் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த ரவுடி கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரிக்கையில் அவர்கள் லோகேஷ், அஜித், சஞ்சீவிகுமார், தீனதயாளன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரபல ரவுடிகளான இவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அப்பகுதியில் […]
வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆவின் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது 2 மர்ம நபர்கள் அவரை கத்தியை காட்டி வழி மறித்துள்ளனர். பின்னர் முருகனை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து முருகன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருச்சுனை விலக்கு பகுதியில் உள்ள நான்கு வழி சாலையோரமாக 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற வாகனம் ஓன்று அந்தப் பெண் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடிசை மாற்று வாரியம் பகுதியில் வசித்து வருபவர் ஜெபமணி. இவர் மீது காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஜெபமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் ஜெபமணியை குண்டர் சட்டத்தின் […]
நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கொக்கலாச்சேரியை கிராமத்தில் ரவி-ஜெயந்தி என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயந்தி காலை வழக்கம் போல் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அவர் நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கும் போது அவரை 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அந்த மர்மநபர்கள் ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க […]
ஆடு திருடிய குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள தங்களாச்சேரி கிராமத்தில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை போஸ் திரும்பி வந்து பார்த்தபோது கொட்டகையில் இருந்த சினை ஆடுகள் காணாமல் போனதை கண்டு அடைந்துள்ளார். இது குறித்து போஸ் நாகையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கீரைத்துறை காவல்துறையினர் அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிந்தாமணி ரோட்டில் இருக்கும் வாழைத் தோப்பு பகுதியில் சிலர் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர்களை கண்டதும் வாலிபர் ஒருவர் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கி […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெரியசாமி என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென்று பிரேக் போட்டுள்ளார். அதில் வாகனம் நிலை தடுமாறி பெரியசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் விடுதியில் உள்ள ஒரு அறையில் 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை கைது […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் காவல்துறையினர் அவர்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் இருக்கும் சினிமா தியேட்டர் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஒருவர் தப்பிச் ஓட முயற்சித்துள்ளார். உடனடியாக போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை […]
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களிடம் இருந்து செல்போன் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அவர்களை பிடிக்க போலீசார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கோமதிபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற முதியவர் மேலமடை பகுதியில் இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த […]
இரவு பணிக்காக சென்ற செவிலியரிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பகுதியில் சத்யப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் வைகை ஆற்றின் புது பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது 2 மர்ம நபர்கள் […]
ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு த.மு.மு.க கட்சியினர் சார்பில் உணவு வழங்கப் பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் அவ்வப்போது உணவு வழங்கி வருவது வழக்கம். இதற்கிடையே தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது, […]
முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 50 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக அத்தியாவசியத் தேவை இன்றி முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிந்த 50 பேரை பிடித்து காவல்துறையினர் […]
கொரோனாவின் விதிமுறைகளை மீறி அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித் திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவை இல்லாமல் சுற்றித் திரிந்த 25 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் […]
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள தும்மகுண்டு கிராமத்தில் அமைந்துள்ள முனுசாமி கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பழனிபட்டி பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி, ராஜ்குமார், பாலகிருஷ்ணன் 3 வாலிபர்கள் இணைந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி […]
வியாபாரியை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை மார்க்கெட்டில் வேல்முருகன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் வெல்முருகன் காய்கறி வியாபாரம் செய்யும் பிரபாகரன் மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரிடம் ஒரு லட்சம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக வேல்முருகன் வாங்கிய பணத்திற்கு உரிய வட்டியை செலுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து வேல்முருகனிடம் கேட்டபோது மூவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பிரபாகரன் […]
டாஸ்மாக் கடையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக கதவுகளை எளிதில் உடைக்க முடியாத வகையில் வெல்டிங் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழு ஊரடங்கு சமயத்தில் மக்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதை பயன்படுத்திக் கொண்ட சிலர் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் பிடித்து சட்டப்படி நடவடிக்கை […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மேலும் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஊரடங்கும் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து […]
நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கரகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களுக்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இதனையடுத்து கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்தும் மேளதாளங்கள் அடித்தும் சமூக இடைவெளியை பின்பற்றி பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின் […]
பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் துரைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இந்திரா அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்திற்கு புல் அறுக்கச் சென்ற போது பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக மது விளக்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவனியாபுரம் பகுதியில் கள் விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஜே.பி நகர் பகுதியில் வசிக்கும் செல்வகுரு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளை […]
வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு எஸ்.ஆலங்குளம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக அசோக் குமார் என்பவரை கைது […]
வேகமாக சென்ற கார் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சதாசிவம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதாசிவம் அப்பகுதியில் இருக்கும் பொது குளியல் தொட்டியில் குளித்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திருமங்கலம் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக சதாசிவத்தின் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த சதாசிவத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]
திருமணமான நான்கு மாதங்களில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள இடையப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கடையில் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் அபிநய பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாழ்க்கையை வெறுத்த வினோத்குமார் மன உளைச்சலில் […]
காய்கறிப் பைக்குள் மறைத்து வைத்து கடத்தி சென்ற 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது 4 கிலோ […]
மனைவி இறந்த துக்கத்தில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடமலை மணக்காடு கிராமத்தில் ராஜ்குமார் என்ற கொத்தனார் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். ராஜ்குமார் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த அவர் “நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன்” என அடிக்கடி கூறிக் கொண்டே […]
இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்யன்கோட்டை பகுதியில் ஹரிஹர சுரேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கப்பலூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் ஹரிஹர சுரேந்திரனின் நண்பர்கள் அவரை தடுப்பூசி போடுவதற்காக அழைத்துள்ளனர். இதனால் அவர் தன்னுடைய இருசக்கரவாகனத்தில் தடுப்பூசி போடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இவர் வாடிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலுர் […]
கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர் சேரி கிராமத்தில் வசித்து வருபவர் மஹாலிங்கம். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து மகாலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூத்தியார்குண்டு பகுதியில் வசித்து வருபவர் மாரி கண்ணன். இவரும் அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவரும் திருமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் துவரிமான் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கோச்சடை பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் […]
கடையின் கதவை உடைத்து பணம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தத்தனேரி பகுதியில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். தற்சமயம் கொரோனா ஊரடங்கினால் இவர் தனது கடையை பூட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் முத்துப்பாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் முத்துப்பாண்டி […]
கள் கடத்தி விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் காவல்துறையினர் வண்டியூர் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் சிலர் கள் விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் நரசிம்மன் மற்றும் சேது மாதவன் என்பது […]
தென் மாவட்ட ரயில்கள் வருகிற 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் மதுரை கோட்டத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில ரயில்கள் வருகிற 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த ரயில்கள் அனைத்தும் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை ரத்து […]
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருட முயன்ற மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கச்சைகட்டி சாலையில் டாஸ்மாக் கடை ஓன்று உள்ளது. இந்த கடை ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று கடையின் முன்புறத்தில் உள்ள இரும்புக் கேட்டின் பூட்டை உடைத்துள்ளது. அதற்குபின் உள்ளே சென்று ஷட்டர் போட்ட கதவின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று 21 மதுபாட்டில் பெட்டிகளை […]
கத்தி முனையில் வாலிபரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று கும்பலில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள விளாத்தூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி சாந்தமங்கலம் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இரவில் தங்கிவிட்டு மறுநாள் காலை மீண்டும் தனது ஊருக்கு திரும்பியுள்ளார். அதன்பின் நடுபட்டி அய்யனார் கோவில் அருகில் வைத்து பிரபுவை 4 பேர் […]
விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்றுடன் ஆறு மாதங்கள் ஆனதால் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் இந்த நாளை கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியில் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் இணைந்து வீடுகள் தோறும் […]
அனுமதியின்றி செம்மன் திருடிய 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் செம்மினிபட்டி கண்மாய் பகுதியில் சிலர் செம்மண் மணல் அள்ளிக் கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனுமதியின்றி செம்மண் அள்ளியது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விக்னேஷ், பெருமாள், அஞ்சுமுத்து மற்றும் பொக்லைன் எந்திரம் டிரைவரான கார்த்திக் […]
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடைபெற்று உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் 12 விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 38810 தேங்காய்களை 19 குவியல்களாக குவித்திருந்தனர். இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக தேங்காய்க்கு ரூபாய் 14.10 க்கும் குறைந்தபட்சமாக ரூபாய் 8.75 க்கும் சராசரியாக ரூபாய் 9.92க்கும் […]