பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் குலசேகரன்கோட்டை கிராமத்தில் சிறுமலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் நேற்று வைகாசி விசாகத்தை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது. இந்த பூஜையில் […]
Tag: Madurai
மூங்கில் தோட்டத்தில் காய்ந்து இருந்த மூங்கில் மரங்கள் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் மூங்கில் தோட்டம் உள்ளது. இந்த மூங்கில் தோட்டத்தில் காய்ந்த மூங்கில் மரங்களில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த தீ மளமளவென பரவியதால் தோட்டத்திற்கு மேலே சென்று கொண்டிருந்த மின்சார ஒயரில் பட்டு அதுவும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் கப்பலூர் சுற்றுப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு […]
கட்டுமான வேலைக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள இ.மலம்பட்டி கிராமத்தில் சேகர் சுகந்தம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். சுகந்தம்மாள் அப்பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது வீட்டில் கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மின்சாரம் மோட்டாரை இயக்கி கட்டிட சுற்றுச்சுவருக்கு தண்ணீர் தெளித்துள்ளார். அந்த சமயத்தில் சுகந்தம்மாள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]
மின்கோபுரத்தை தொட்டதால் 11 வயது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராயபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுடைய மகன் யுவன் சரண் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது விடுமுறை என்பதால் யுவன் சரண் ராயபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தான். இந்நிலையில் யுவன் சரண் அப்பகுதியிலுள்ள மந்தை திடல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயர்விளக்கிற்கான மின் கோபுரம் பிடித்துள்ளான். […]
நாகர்கோவில்-கோவை மற்றும் சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நேற்று முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதில் ரயில்வே போக்குவரத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் பயணிகளின் வரத்து குறைவால் சில ரயில்கள் வருகின்ற 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் கோவை பகல் நேர சிறப்பு ரயில் (வ.எண். 06321/06322) மற்றும் சென்னை மதுரை […]
மருத்துவ படிப்பு படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மூன்று போலி டாக்டர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் சிலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பேரையூர் வருவாய்த்துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாத பிரபு தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் ராமர் என்பவரது வீட்டில் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப்பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் விசாரணை […]
கடன் பிரச்சனையால் மனமுடைந்த கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொடிக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் பாலாஜி. இவர் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையை விரிவாக்கம் செய்ய அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் கடையை திறக்க அனுமதி இல்லை. அதனால் வியாபாரமும் மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை கேட்டு […]
ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள் சிறப்பு ரயில் மூலம் ஒடிசாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தீவிரமடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. அதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் கூடுதலாக ஆக்சிஜன் இருப்பு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை தரைவழியாக லாரியில் வந்தால் கால தாமதம் […]
ஒன்பது இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கம் கடை வைத்து நடத்தி வருபவர் மணிகண்டன். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் […]
மருத்துவமனைக்கு அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள மருத்துவமனைக்கு அரசு கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்திய போது அவர் வலையன்குளத்தை சேர்ந்த முத்துமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]
மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொங்கபட்டி கிராமத்தில் கட்ட ராமன்-கருப்பாயி என்ற வயது முதிர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பாயி தனது வீட்டில் முன்புற வாசலில் உட்கார்ந்து இருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கருப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் உசிலம்பட்டி […]
தூய்மை பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான பலசரக்கு மற்றும் காய்கறி பொருட்களை இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா வழங்கியுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய 60 துப்புரவு பணியாளர்களுக்கு முழு ஊரடங்கின் காரணமாக ஒரு வாரத்துக்கு தேவையான பலசரக்கு மற்றும் காய்கறி பொருட்களை சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா வழங்கியுள்ளார். மேலும் இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தலைமை காவலர் கவிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட அனைவரும் தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது […]
தனியாக இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரீகன். இவருடைய மனைவி தீபா சம்பவம் நடந்த அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக மாடியில் தங்கியிருந்த 4 வாலிபர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்து தீபா கேட்டபோது வாலிபர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி […]
கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட அளவிலான பணிக்குழு நியமிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது “மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி இறக்கும் நபர்களின் […]
வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள யானைகல் பகுதியில் வேர்க்கடலை வியாபாரம் கடை வைத்து நடத்தி வருபவர் தாத்து பெருமாள். இவருக்கும் பக்கத்தில் உள்ள கடைக்காரரான கோகுல ராமன் மற்றும் சுருளி கோவிந்தம் ஆகியோருக்கும் இடையே வியாபாரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று ஏற்பட்ட தகராறில் கோகுல ராமனும் சுருளி கோவிந்தனும் இணைந்து தாத்து பெருமாளை திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தாத்து […]
போக்குவரத்து வசதி இல்லாமல் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் சிறப்பு பஸ் அல்லது ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்தநிலையில் முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல இருக்கும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு […]
21 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 5 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அல்லம்பட்டி ஓடைக்கு அருகில் சந்தேகப்படும் படியாக சில நபர்கள் நின்று கொண்டிருந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவர்கள் […]
மலை மீதுள்ள கோவிலுக்கு வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லுதேவன்பட்டி கிராமத்தில் பொன் கலை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரசாத் தனது நண்பர்களுடன் மலை மீதுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிரசாத் மலைமீது ஏறிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய நண்பர்கள் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சிவசாமி என்பவர் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயபாலனின் மகன் காசிராஜன் தனது இரு சக்கர வாகனத்தை அந்த […]
திறந்தவெளியில் அடுக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமைந்துள்ளது. இந்த நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்துள்ளனர். தற்சமயம் மழை பெய்து கொண்டிருப்பதால் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் இது குறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என […]
லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்ற லாரி டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு லாரியில் சீனி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவர் மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகில் சென்றுகொண்டிருக்கும் போது லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஒரு ஹோட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெரியசாமியை வழிமறித்து அவரிடம் […]
விபத்தில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேல பெருமாள்பட்டி கிராமத்தில் மாயி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷேவாக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஹரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஷேவாக்கும் ஹரிஹரனும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் செக்கானூரணி நோக்கி சென்று […]
விதியை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக வாகன உதிரிபாக கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதில் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருவாடானை பகுதியில் […]
கஞ்சா கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் தப்பிச் செல்ல முயன்ற இருவரில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த ரபீக்ராஜா என்பதும் அவரிடம் 25 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
இ பதிவு அனுமதி இல்லாமல் பயணம் செய்த 111 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதனால் மாவட்டத்துக்கு உள்ளேயும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ பதிவு அனுமதி மிக அவசியம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்ட […]
கஞ்சா விற்ற குற்றத்திற்காக இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உமச்சிகுளம் பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று […]
சமூக இடைவெளியை பின்பற்றாத மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என்று ஆய்வு செய்ய […]
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மதுபானம் ஏற்றி செல்லும் வாகனத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்களான பாலசந்தர், முத்துப்பாண்டி ஆகியோரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது […]
டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தினால் மதுரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பைக்காரா பகுதியில் பசுமலை துணை மின் நிலையம் அமைந்துள்ளது இந்த துணை மின் நிலையத்தில் இருந்துதான் வைகை ஆற்றின் தென் பகுதி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் திடீரென மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் […]
வாழ்க்கையில் வெறுப்படைந்த விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் கோபால் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் கால் வலி மற்றும் கால் எரிச்சலால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்தவித பலனும் அளிக்காததால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் […]
மின்னல் தாக்கியதில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக செம்மடைப்பட்டி வரை சென்றுள்ளார். அங்கு ராஜேந்திரன் அவருடைய நண்பர்களான அழகுபாண்டி, செல்வம் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென மிகுந்த சத்தத்துடன் இடியும் மின்னும் தாக்கியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால் […]
டாஸ்மார்க் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரும்பாடி பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்புறம் உள்ள கேட்டின் பூட்டை மர்மநபர்கள் சிலர் உடைத்து கொண்டிருந்ததை கண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதன்பின் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் […]
குடிநீர் தொட்டி திறக்கப்பட்ட நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தின் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சமையல் மற்றும் குடிநீர் தேவைக்காக அதன் மாடிப் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குடிநீர் தொட்டி மூடப்படாத நிலையில் […]
காசு வைத்து சூதாடி கொண்டிருந்த 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் காவல்துறையினருக்கு அப்பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மேலூர் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அப்பகுதியில் காசு வைத்து சூதாடி கொண்டிருந்த அலெக்சாண்டர், அண்ணாமலை, கணேசன், சொக்கணாண்டி, சேதுபதி ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கண்டுள்ளனர், இதனையடுத்து அவர்களை கைது செய்த […]
சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் கையெடுத்து கும்பிட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் தேவையில்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசால் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள கோரிப்பாளையம் பகுதியில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை பார்த்து காவல்துறையினர் கையெடுத்து கும்பிட்டு வெளியே சுற்ற வேண்டாம் என கேட்டுக் […]
காரில் 300 மதுபாட்டில்களை கடத்தி வந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் காவல்துறையினருக்கு மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் எம். மலப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் நாகராஜன் என்பவர் தன்னுடைய காரில் 300 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து அவரிடம் இருந்த 300 […]
பெண்களிடம் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர், நாகமலை, வாடிப்பட்டி போன்ற பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வாடிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.இந்த விசாரணையில் அவர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் […]
முக கவசம் அணியாத குற்றத்திற்காக 224 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதன்படி காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை […]
ஊரடங்கு காரணமாக கடையை திறக்க மறுத்த உரிமையாளரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டீ.மேட்டுப்பட்டி கிராமத்தில் புவனேஸ்வரன் என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக அவருடைய கடையை மூடி வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ராம் குமார் என்பவர் கடையிலிருந்து சில பொருட்களை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு புவனேஸ்வரன் ஊரடங்கு என்பதால் கடையை திறக்க முடியாது என கூறியுள்ளார். அதற்கு ராம்குமார் புவனேஸ்வரனை அரிவாளால் வெட்டியுள்ளார். […]
மன வருத்தத்தில் இருந்த இளம் பெண் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தத்தனேரி கிராமத்தில் முனியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் வேல்விழி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து […]
தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மேலும் தேவையின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை மீறி இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். அவ்வாறு […]
கொரோனா ஊரடங்கால் மனச்சோர்வுடன் காணப்பட்டு வீட்டில் முடங்கி உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவியப் பணி செய்து வருகிறார். இவர் சிறுவர் சிறுமியருக்கு வருடந்தோறும் இலவசமாக ஓவிய பயிற்சி அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் தற்போது கொரோனா காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவர் சிறுமியர் பள்ளிக்கு […]
கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பொதும்பு கிராமத்தில் அல்லிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தினேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக ஊருக்குள் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனை கண்ட தினேஷின் நண்பர்கள் அக்கம் […]
மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் காவல்துறையினருக்கு கேட்டுகடை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்தப் பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செல்வா என்பவரை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து செல்வாவை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பள்ளி வாகனம் தயார் நிலையில் உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் தற்போது மருத்துவமனையில் படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நோயாளிகளை அழைத்து வருவதற்கு வாகன வசதியும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நமது அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க மக்களும் பல்வேறு உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள், […]
மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி யாரும் வெளியே வரகூடாது […]
ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரு நாட்களாக மதுரையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேர் மீது […]
குடும்பத் தகராறில் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலபணங்காடி கிராமத்தில் அருண்குமார்-உஷா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இந்த தகராறு முற்றியதால் உஷாவை அருண்குமார் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உஷா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த […]
சிறுமியை திருமணம் செய்து கற்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருக்கு வயது 23ஆகும். இவருக்கும் உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள 16 வயது சிறுமிக்கும் கடந்த ஜூன் மாதம் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பின்னர் செல்லப்பாண்டி காடுபட்டி கிராமத்தில் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]
வீடு புகுந்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மங்களபுரம் பகுதியில் ராதாகிருஷ்ணன்-லட்சுமி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் மாலை […]