இருசக்கர வாகனத்தில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் இருந்து 8 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு கலவாசல் பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் இவர்களை பின் தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் திடீரென்று ஜெயசீலனின் மனைவி […]
Tag: Madurai
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு முகாம்கள் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மண்டல தலைமை போக்குவரத்து கழக அலுவலகம், எல்லிஸ் நகர், புதூர், மதுரை நகர், பொன்மேனி, திருப்பரங்குன்றம், பசுமலை, மேலூர் போக்குவரத்து கழக அலுவலகம் போன்ற இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த பரிசோதனை முகாம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நடத்தப் பட்டவையாகும். […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மன உளைச்சலுக்கு ஆளாகி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் ஞானவேல் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் ஞானவேல் முருகனுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கடந்த 26ஆம் தேதி […]
நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆஜராகாத பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மணி காம்பவுண்டு பகுதியில் சாதிக் பாஷா சுபேதா பீவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுபேதா பீவி ஒரு வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால் அவர் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள ரங்கசாமிபட்டி விளக்கு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அந்த நபர் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் அவர் கனவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பது […]
ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதனால் 5 அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நெய், பால் உற்பத்திப் பிரிவில் கடந்த ஆண்டு போலி கணக்குகள் தயார் செய்து மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விசாரணையில் நெய் பிரிவில் மட்டும் ரூபாய் 5 கோடியே 60 லட்சம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து பிரிவுகளிலும் மொத்தம் ரூபாய் 13 கோடியே 71 லட்சம் […]
டாக்டர் தம்பதியினர் வீட்டில் திருடிய பணிப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் ஷேக் இக்பால்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளையும் வீட்டையும் பராமரிப்பதற்காக ஜெயமேரி என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்திருந்தனர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அவர் வீட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா தனது அறையில் வைத்திருந்த 4 பவுன் […]
குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆண்டிச்சாமி என்பவருக்கு 18 வயது ஆகின்றது. இவருக்கும் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று குழந்தை திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமி கைது […]
ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுகுளம் பகுதியில் உலகநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி-சூர்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகராறு நேற்றிரவு முற்றியதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி சூர்யாவை கீழே தள்ளி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அவர் மயக்கமடைந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நல்லதேவன்பட்டி கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கருப்பன்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 576 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் உசிலம்பட்டி சந்தையில் கணேசன் என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை […]
ரயில்வே முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த 2 ஞாயிற்றுகிழமைகளும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மதுரை கோட்டை ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவுகள் மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட […]
வழக்கறிஞர் வீட்டின் குளியலறைக்குள் யோகா ஆசிரியை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து பத்து வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் வசித்த வீட்டின் அருகில் சித்ரா தேவி என்ற யோகா ஆசிரியை வசித்து வந்தார். இவரும் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் ஹரிகிருஷ்ணன் தனது மகளை சித்ரா […]
விபத்தில் சிக்கிய அரசு பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கிராமத்தில் வீரய்யா என்பவர் வசித்து வந்தார். இவர் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலை முடிந்த பின்பு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு […]
பெயிண்டிங் தொழில் செய்ய சென்ற வீட்டில் 11 பவுன் நகையை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்-நிறைமதி தம்பதியினர். நிறைமதி தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுடைய வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றது. அந்த சமயத்தில் அவருடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திரளி கிராமத்தில் பெரிய கோட்டையன்-பூச்சியம்மாள் என்ற தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் பெரிய கோட்டை உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் இறந்துள்ளார். இதுகுறித்து அவருடைய தம்பியான செட்டி ராமன் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் அவர் தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது அண்ணண் இறந்த நிலையில் இருப்பதை கண்டதும் அவர் அழுது புலம்பியுள்ளார். பின்னர் ஓரமாக அமர்ந்திருந்த […]
வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தங்காசேரி பகுதியில் அரசால் வழங்கப்பட்ட காலணி தொகுப்பு வீட்டில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு காற்றுக்காக தனது வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் அதிகாலையில் லேசாக மழை தூரியதால் அவர் வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொகுப்பு வீடு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் பாண்டியம்மாள் படுகாயம் அடைந்து […]
மீன்பிடி திருவிழாவில் அனைவரும் ஒன்று திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் விவசாய பணிகள் முடிந்ததும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் இந்த வருடமும் மீன்பிடித் திருவிழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீன்பிடிக்க மேலூர் வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். ஆனால் கொரோனா காலம் என்பதால் மீன்பிடி திருவிழாவிற்கு காவல்துறையினர் தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் […]
இருசக்கர வாகனத்தை திருடிய 2 நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் தனது வீட்டின் முன்பாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்புறம் நிறுத்திவைக்கப்பட்ட தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை உணர்ந்தார். இதனையடுத்து அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]
ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சிவரக்கோட்டை கிராமத்தின் அருகில் நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று இறை தேடி சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அது தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது சென்னையில் இருந்து மதுரை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த ரயிலில் அடிபட்டது. இதனால் அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுப்பதற்கு ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டியராஜபுரம் தொடங்கி வாடிப்பட்டி வரை உள்ள நான்கு வழி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் விபத்தை தடுப்பதற்காக ரூபாய் 4 1/2 லட்சம் மதிப்பீட்டில் ஒளிரும் விளக்குகள் அமைக்கும் படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளுக்கிணங்க விராலிமலை பிரிவு, தனிச்சியம் பிரிவு, அய்யன்கோட்டை ஆகிய இடங்களில் நான்கு வழி […]
அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது, இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில்கொட்டாம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
கும்பமேளாவுக்கு சென்று வந்த பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஏழுமலை பகுதியில் உள்ள 82 பேர் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு சென்றிருந்தனர். அதன்பின் கும்பமேளா முடிந்தவுடன் அவர்களில் 70 பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களை பேரையூர் தாசில்தார் சாந்தி தலைமையிலான வருவாய் துறையினர் சின்ன கட்டளையில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தி தங்க வைத்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று […]
சித்திரை வீதியில் யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வது பார்ப்போரை வியக்கும் வகையில் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கோவில்கள், அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் நான்கு வீதிகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாததால் வெறிசோடி காணப்பட்டுள்ளன. அதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 நபர்கள் காவல் துறையினரால் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் சம்மட்டிபுரம் கிராமத்தில் வெண்ணிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வெண்ணிலாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெண்ணிலா […]
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேல பொன்னகரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சங்கரபாண்டி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று உள்ளார். பின்னர் அவர் நேற்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று […]
சாக்கு பையில் கிடந்த துப்பாக்கியால் திருநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் திருநகர் பகுதியில் செந்தில்குமார் என்ற ஆடிட்டர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில் காலியிடத்தில் சாக்குப்பை ஒன்று கிடந்துள்ளது. உடனே அது என்னவென்று பார்ப்பதற்காக செந்தில்குமார் சாக்கு பையை பிரித்துள்ளார். அப்போது அந்த சாக்குப்பையில் 3 அடி நீளமுள்ள துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் ராகேஷ் குமார், ராம், சுவில்குமார், […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பரவாயில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மத்திய அரசின் உத்தரவின் பேரில் போடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
இடி மின்னலுடன் அரை மணி நேரம் பெய்த மழையால் அலங்காநல்லூரில் குளிர்ச்சி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வாட்டுகின்றது. இந்த வெயிலால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் பழைய காவல் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் […]
சலூன் கடைகளை திறக்க கோரி முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் மனு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் தமிழக அரசு அத்தியாவசிய மற்ற கடைகளை மூடக்கோரி உத்தரவிட்டுள்ளது. இதில் சலூன் கடைகளும் அடங்கும் என்பதால் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஒரு மனுவை எழுதி உள்ளனர். அதில் “எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பகுதி நேரமாவது சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும். இல்லையென்றால் நாங்களும் எங்கள் குடும்பமும் மிகுந்த […]
மாதந்தோறும் ரூபாய் 10000 நிதியாக வழங்க வேண்டும் என மரக்கால் ஆட்டக் கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கலைமாமணி மோகன் மரக்கால் கலைக்குழு சார்பாக கலெக்டர் அன்பழகனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது “தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் எங்களது கலைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வேலை வாய்ப்பை இழந்து அன்றாட உணவுக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். அதனால் மதுரை மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி தர […]
நகராட்சியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடந்த ஒரு மாத காலமாக கடும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேலும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ததற்கான அடையாளமும் காணப்படவில்லை. இந்த தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்த பின் சில மணி நேரங்கள் கழித்து பார்க்கும்போது பாத்திரத்தின் அடியில் இரும்புத்தாது போற்று […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் தும்மக்குண்டு கிராமத்தில் வசித்து வருபவர் அய்யர். இவருடைய மகன் பழனி என்பவர் பால் வண்டியில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அவர் மனவேதனை அடைந்து தனது வீட்டின் அருகில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியை பிடித்துள்ளார். இதனால் அவர் […]
பூட்டிய பழக்கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோச்சடை பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் எச்.எம்.எஸ் காலனியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூபாய் 4000 […]
திருமணமான நான்கு மாதங்களில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியில் பரமசிவம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாசுதேவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாசுதேவனின் […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை காவல் நிலையத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் நோட்டமிட்டனர். இதனை அடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் 134 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் 27500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டபோது மாவட்டம் முழுவதும் போலீசாரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அங்கு உள்ள மக்கள் முழு ஊரடங்கை விதிமுறைகள் படி சரியாக கடைபிடித்தனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை […]
முழு ஊரடங்கை பயன்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் முழுஊரடங்கின் போது கல்லாத்து ஓடையில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விட்டல்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தங்கம் முனியம்மாள் போலீசாருக்கு அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கல்லாத்து ஓடையில் சோதனை நடத்தினர். […]
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை அழைத்து விசாரித்து உள்ளனர். அந்த 4 பெரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று […]
மதுரை மாநகராட்சி நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகத்தை ரூபாய் 50 க்கு விற்பனை செய்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகம் ரூபாய் 50 க்கு விற்பனை செய்யும் பணியினையும் மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த மருந்து பெட்டகத்தை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதில் மாநகராட்சி […]
பெண் ரயில்வே கேட் கீப்பரிடம் செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் சமயநல்லூரை சேர்ந்த செல்வி என்ற பெண் சோழவந்தான் வைகை ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 8 மணி அளவில் பணிக்கு வந்துள்ளார். இதனையடுத்து மதியம் சுமார் இரண்டரை மணி அளவில் 2 மர்ம நபர்கள் ஏதோ விசாரிப்பது போல் ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு […]
மாநகராட்சியிலிருந்து வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் 51 ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மக்கள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்கும்போது அவர்கள் கூறியதாவது “அன்றாடம் பயன்படுத்தும் இந்தத் தண்ணீரில் புழுக்கள் வருவதால் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லூர் காவல்துறையினர் கோபாலபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 46 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த மாரிசாமி என்பவரும் சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து […]
லாரி ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ மூலம் பால் வினியோகம் செய்து வந்தார். அவ்வாறு அவர் நேற்று காலை எலியார்பத்தி அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு பால் விநியோகம் செய்துவிட்டு ஆட்டோவை எடுக்கும் நேரத்தில் பின்னாலிருந்து வந்த ஒரு லாரி ஆட்டோவின் மீது மோதியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட […]
அடகுக் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை கிராமத்தில் திரவியம் என்பவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை கமிஷன் முறையில் மீட்டு பணம் பெரும் தொழிலும் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் ஆங்காங்கே விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தைக் கண்டு மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் திரவியத்தை செல்போனில் தொடர்பு கொண்டு […]
கொரோனா தொற்றின் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்திரை பவுர்ணமி உற்சவம் விழா மற்றும் பௌர்ணமி கிரிவலம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதனால் வரும் 26ம் தேதி அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் […]
கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் நேற்று திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து திறந்து எண்ணபட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணபட்டுள்ளது. இதில் 96 கிராம் தங்கமும் 524 கிராம் வெள்ளியும் 31 லட்சத்து 54 ஆயிரத்து 339 ரூபாய் ரொக்கப் பணமும் வெளிநாட்டு டாலர்களும் இருந்தன. மேலும் உண்டியல் திறப்பின் போது தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர் செந்தில்குமார், நாராயணி, பிரதீபா, கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன் மற்றும் அலுவலர்கள் […]
தோட்டத்திற்குள் இருந்த 10 அடி நீள மலைப் பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள குன்னாரம்பட்டி கிராமத்தில் இருக்கும் தென்னந்தோட்டத்திற்குள் தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று அதில் பதுங்கி இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் சென்று பத்திரமாக விட்டுள்ளனர். இப்பொழுது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் இரைதேடி வன உயிரினங்கள் […]
இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மதுரை, திருச்சி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே இந்த நேரத்தில் தனியார், அரசு பஸ், ஆட்டோ, கார் ஆகியவை அனுமதிக்கப்படாது. மேலும் ரயில் மற்றும் விமான நிலையம் செல்வதற்கு மட்டுமே […]
வாழையிலை கட்டு ரூபாய் 100க்கு விற்பனையானதால் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன் விளைவாக திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் குறைவானவர்களே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் இரவு 9 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை. இதன் எதிரொலியாக நேற்று […]