Categories
மதுரை மாவட்ட செய்திகள்

6 பகுதி …. 6 வருடம் ….. 6000 கழிப்பறை…. சாதனை படைத்த மதுரை பெண் …!!

அரசு பணியை துறந்து சுகாதாரப் பணியில் சாதனை படைத்த மதுரை பெண் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார். அரசுப் பணியை துறந்து சுகாதாரப் பணியில் சாதனை படைத்த பெண் தமிழகத்தின் சுகாதாரத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த மதுரை பெண்ணை 6 ஆயிரம் கழிப்பறைகள் கட்டி சாதனை படைத்துள்ளார் அவரது சாதனை பயணத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சேர்ந்த திருமதி செல்வி என்பவர் இளம் வயதிலிருந்தே சுகாதாரத்தில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”மதுரையில் டெங்கு” 60 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை ……!!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பை தடுக்க தமிழக அரசின் சுகாதாரத் துறை சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு 10 பேரும் ,  வைரஸ் காய்ச்சலுக்கு 50 பேரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனியாக அமைக்கப்பட்ட வார்ட்டில் வைத்து சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை அளிக்க மருத்துவ குழு முடிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”மதுரையில் கஞ்சா விற்பனை” 2 பேர் கைது ….!!

மதுரை அவனியாபுரத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கினர்.  அவர்களிடம் இருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல்  மதுரையின் பல்வேறு இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் போலீசார் சோதனை தீவிரப்படுத்தியுள்ளனர்

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வங்கிக்குள் கொலை முயற்சி… துப்பாக்கி சூடு நடத்திய காவலாளி… சிவகங்கையில் பரபரப்பு…!!

மானாமதுரை வங்கி ஒன்றில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்திய  சம்பவம்  அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை  மாவட்டம்  மானாமதுரையில் சில வாரங்களுக்கு முன்பாக  அமமுக நிர்வாகி சரவணன் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாக மானாமதுரை வங்கிக்கு அமமுக நிர்வாகியின் உறவினர் தங்கமணி என்பவர் வங்கிக்கு பணம் செலுத்த சென்றிருக்கிறார். அவரை பின்தொடர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் வங்கிக்குள் சென்று திடீரென […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : அதிர்ச்சி….572_இல் 567 பேர் வெளிமாநிலத்தவர்…. மதுரை இரயில்வே துறையில் அவலம்…!!

மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் 90 சதவீதம் பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 62,000_த்துக்கும் அதிகமாமான காலி பணியிடங்களுக்கான குரூப் D தேர்வானது கடந்த ஆண்டு செப்டம்பர் 17_ஆம் தேதி முதல் டிசம்பர் 17_ஆம் தேதி வரை நடைபெற்றது.சென்னை உள்ளிட்ட 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்த தேர்வு மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 572 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்றதேர்வில் 572 பேரில் 567 நபர்கள் வெளி மாநிலத்தைச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பிளக்ஸ் பேனர் வைத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

மதுரையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக  5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   சென்னையில்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி  பள்ளிக்கரணை வழியாக சாலையில் ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

விருது வென்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்…!!!

சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்தின் 2-வது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கி வருகிறது. இதில், தூய்மை பராமரிப்பு சின்னத்தின் இரண்டாவது இ‌டமாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் தேர்வு செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், சுழற்சி முறையில் சுகாதாரப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பரபரப்பு… வகுப்பறையில் +1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை.!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம் கே.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதன்படி இந்த மாணவி இன்று வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் யாரும் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்த  சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சுங்கச்சாவடி துப்பாக்கி சூடு” 4 துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!!

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: சுங்க சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

65 வயது…. 19 வருடம் ….. ரூ 70 சம்பளம்….. கழிப்பறை வாழ்க்கை…!!

19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்து ரூ.70 சம்பாதித்து அங்கேயே மூதாட்டி தங்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம் ராம்நாடு பகுதியில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறையில் 19 ஆண்டுகளாக கருப்பாயி என்ற மூதாட்டி வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும் இருந்த மகள் கைவிட்டதால் எந்த உதவியும் இல்லாமல் இந்த பொதுக் கழிப்பறையை தினமும் சுத்தம் செய்வது வாழ்ந்து வருகின்றார். இதற்க்கு தினமும் ரூ.70 முதல் 80 வரை ஊதியமாக கிடைப்பதாகவும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து மூதாட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ38,00,000 மோசடி வழக்கில் மதுரை தொழிலதிபர் கைது..!!

மதுரையில் பார் நடத்த அனுமதி வழங்கியதில் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தனியார் வணிக வளாக உரிமை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் என்ற வணிக வளாகத்தில் பார் நடத்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சந்திரசேகரன் முன்பணமாக 68 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வணிக வளாகத்தில் பார் நடத்தி வந்த சந்திரசேகருக்கு நஷ்டம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தவறான உறவால் ஏற்பட்ட விபரீதம்…. காதலனோடு சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி…!!

கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.  மதுரையை அடுத்துள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரிடம் ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தென்னரசு மனைவி விஜயலெட்சுமிக்கும்  சரவணனுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது.தனது மனைவிக்கும் சரவணனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதை அறிந்த சரவணன் அவனை வேலையிலிருந்து நீக்கி யுள்ளார். இதனால் […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள்

“பொதுக்கணக்கு கமிட்டி” அரசு துறைகளில் முறைகேடா..? ஆய்வு மேற்கொள்ளும் திமுக..!!

பொது கணக்கு கமிட்டி மூலம் அரசு தொடர்புடைய துறைகளில் முறைகேடு நடைபெறுகிறதா என்று திமுக ஆய்வு மேற்கொண்டு வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று திமுக சார்பில் பொருளாளர் துறை முருகன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின்  செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் சட்டமன்றத்தில் ஏராளமான கமிட்டிகள் உள்ளன. ஒவ்வொரு கமிட்டிக்கு ஒரு எம்எல்ஏ சேர்மனாக இருப்பார். இந்த சேர்மன் பதவியில் எல்லா ஆளும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீண்டும் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் ஏற்றம்… திடீர் புகாரால் மதுரையில் பரபரப்பு..!!

மதுரையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்ததால் அப்பகுதியில்  பதற்றம் உண்டானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி ஒருவர் கடந்த 17ம் தேதி உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாகவும், மஞ்சள் காமாலை இருப்பதாகவும் கூறி உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.ரத்தம் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் அரிப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு : ”பங்கேற்ற 126 வெளிமாநிலத்தவர்” மதுரை கிளை நோட்டீஸ்…!!

தமிழக  மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவருக்கும் , 15 சதவீத இடங்கள் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 126 வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர். எனவே இந்த மருத்துவ கலந்தாய்வை  ரத்து செய்து , புதிய கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

”வைகோ அப்பல்லோவில் அனுமதி” கவலையில் தொண்டர்கள்…!!

உடல்நலக்குறைவால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் 21 20 21 22 ஆகிய தேதிகளில்தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை படி வைகோ ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதிமுகவினர் கவலை அடைந்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொத்து குவிப்பு வழக்கு”… ஆவணங்களை சமர்ப்பியுங்கள்… உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இதனை விசாரிக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் விசாரணையை சரியாக நடத்தாமல் பதிலையே கைவிடப்பட்டது. இதற்கு காரணமாக புகாரில் முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை காப்பகத்தில் பாலியல் பலாத்காரம்… அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்ட சிறுமிகள்..!!

மதுரையில் உள்ள  காப்பகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து குழந்தைகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.      மதுரை மாவட்டதில் உள்ள  சமயநல்லூர் பகுதியில் குழந்தைகள் காப்பகத்தை மாசா அறக்கட்டளை சார்பில் கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்  மற்றும் ஆதிசிவன்  ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த காப்பகத்தில் 25 சிறுமிகள் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் ஆதிசிவன் என்பவர் அங்குள்ள 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விசாரணை செய்த போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – தனியார் காப்பகத்தில் நேர்ந்த கொடூரம்..!!!!

தனியார் காப்பகத்தில் 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்ட சமயநல்லூர் பகுதியில் குழந்தைகள் காப்பகமாக  மாசா அறக்கட்டளையை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்  மற்றும் ஆதிசிவன்  ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமிகள் தங்கி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிஉறுப்பினரான  சண்முகம்  காப்பகத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். மேலும் அங்கு தங்கியுள்ள  […]

Categories
ஆட்டோ மொபைல் மாநில செய்திகள்

புதிய “PIU கால்டாக்ஸி” அறிமுகம் … பெண்கள் பாதுகாப்புடன் கூடிய எஸ்ஒஎஸ் பொத்தான் ..!!

பிஐயூ நிறுவனங்களின் கால் டாக்சி சேவைகள் சென்னை மற்றும் மதுரையில் நேற்று முதல் தொடங்கியது .  இந்தியாவில் பாஸ்ட்ரக், உபேர், ஓலா போன்ற கால்டாக்ஸி  நிறுவனங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக பிஐயூ என்ற கால் டாக்சி நிறுவனமானது தொடங்கப்பட்டுள்ளது. கொச்சியைச் சேர்ந்த மைண்ட் மாஸ்டர் டெக்னாலஜி  பிரைவேட் லிமிடெட்டின் பிஐயூ கால் டாக்சி நிறுவன சேவையானது அரசு நிர்ணயித்துள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டண அடிப்படையில் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக பெண் பயணிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய”காஷ்மீர் விவகாரம்” மதுரை விமானநிலையத்தில் 5 அடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்பு..!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பை பலப்படுத்த மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் தொடர்ந்து போராட்ட்டங்கள் மற்றும் அசாதாரண சூழல் நிலவுவதால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை புறநகர் திண்டுக்கல் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நியமன முறைகேடு.. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை..!!

மதுரை  காமராஜர்  பல்கலைக்கழகத்தில் பணி  நியமனத்தின்   போது  நடந்த  முறைகேடு  குறித்து முதற்கட்ட  விசாரணை  தொடங்கியுள்ளது . காமராஜர்  பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லத்துரை  பணியாற்றிய போது பேராசிரியர்கள்  நிர்வாக  பிரிவு அலுவலர்கள்  உட்பட  69 பேர் புதிதாக   நியமனம்     செய்யப்பட்டனர்.   இந்த  நியமனத்தின்   போது  விதி மீறல்கள் நடந்ததாகவும்  மற்றும்  தகுதியற்றவர்கள்  பணி   நியமனம்  பெற்றதாகவும் உயர்   நீதி  மன்ற  மதுரை  கிளையில்   வழக்கு தொடரப்பட்டது . வழக்கை  விசாரித்த  நீதிமன்றம்  ஒய்வு  பெற்ற  நீதிபதி ஒருவர்  தலைமையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன “சிவன் கோவில்”… அதிர்ச்சியில் மதுரை மக்கள் ..!!

மதுரையில் பழங்கால கோவில் இருந்த இடம் தெரியாமல் அதன் மேல்  கட்டம் கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானம்  அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும்  ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒரு கடையை அதன் உரிமையாளர் இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டார் . இதற்கிடையில்  அதன் அருகே கோயில் மண்டபம் போன்ற சுவடுகள்  காணப்பட்டதால் , இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்களும், சிவனடியார்களும் அங்கு சென்று பார்த்தபோது பராமரிப்பில்லாத […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL  தொடர் ”மதுரை , திருச்சி” அணிகள் மோதல் …!!

TNPL  தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன.   இந்தியன் பிரிமியர் லீக் ( IPL ) தொடரை போன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக 8 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி நடத்த படுகின்றது. இந்த போட்டி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.TNPL  தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன. திண்டுக்கல் MGR கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை – செங்கோட்டை பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது..!!

  பராமரிப்பு  பணிகள்  முடிவடைந்ததால் வழக்கம் போல் மதுரை- செங்கோட்டைக்கு  தினசரி  பயணிகள்  ரயில்கள் இயக்கப்படுகிறது .. மதுரையில்  இருந்து  செங்கோட்டைக்கு  தினசரி  பயணிகள்  ரயில்கள்  இயக்கப்படுகின்றன. அதில்  மதுரையில்  இருந்து  மாலை  5 மணிக்கு  புறப்படும்  பயணிகளின்  இரயில் ( வண்டி  எண் :  56734,56735 ) இரு  மார்க்கங்களில்  கடந்த  13 -ந் தேதியில்  இருந்து  தண்டவாள  பராமரிப்பு  பணிக்காக  விருதுநகருடன்  ரத்துசெய்யப்பட்டது .மேலும்  இம்மாற்றம்  31- ந்  தேதி  வரை  அமுலில்  இருக்கும்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை” 27 ஆண்டு சிறை தண்டனை… மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது   மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (50).  கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும்  இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகளை 2018 ஆம் ஆண்டு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து முத்தையா என்பவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூக்கத்தில் ரயிலிலிருந்து தவறி பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண்…. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!!

மதுரை ரயில் நிலையத்தில் தூக்க கலக்கத்தில் பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண் பயணியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் மீட்டனர்.    மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா மற்றும் அவரது 2 குழந்தைகளும் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது பூர்ணிமா இறங்கவில்லை. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து ரயில் இயக்கப்படும் நிலையில் சுதாரித்துக் கொண்ட அவர் வேகமாக இறங்க முற்பட்டபோது தவறி பிளாட்பாரத்துக்கு இடையே விழுந்து சிக்கி […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“சூரிய மின்சக்தி”மாதம் ரூ10,00,000 வரை சேமிப்பு…. மதுரை விமான நிலைய இயக்குனர் தகவல்..!!

சூரிய மின்சக்தி மூலம் மாதத்திற்கு ரூ10 லட்சம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படுவதாக  மதுரை விமான நிலைய இயக்குனர் தீபி ராவ் தெரிவித்துள்ளார். பசுமை நடவடிக்கையாக தேசிய விமான போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிலையங்களிலும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சூரிய மின்சக்தி மூலம் 170 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மேலும் மின்சார உற்பத்தியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் வீடு புகுந்து கர்பிணிப்பெண் வெட்டிக்கொலை…. முதல் கணவர் மற்றும் அவரது நண்பர் கைது..!!

மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே  வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இரண்டாவது கணவருடன் வசித்த கர்பிணிப்பெண் வெட்டிக்கொலை.!!

மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக்கொள்ளப்பட்டார்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே  வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது  தடுக்க முயன்ற கணவர் மதனையும் வெட்டினர். இதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாகன சோதனை” பட்டாக்கத்தியுடன் சிக்கிய கூலிப்படை… அதிரடியாக கைது..!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன பரிசோதனையின் போது 2  கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரையும் வழிமறைத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.  சோதனையில் இருவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். இதையடுத்து சோதனையை தீவீரப்படுத்திய போது  கால்களில் கொடூர  ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொலையாளிகள் தப்பி ஓட முயன்றனர். அப்பொழுது சுதாரித்துக் கொண்ட  காவல் ஆய்வாளர் […]

Categories
மாநில செய்திகள்

” 4 மாவட்டங்களில் NIA சோதனை ” பரபரப்பில் தமிழகம் ….!!

நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் அன்சருல்லா அமைப்பைச்சேர்ந்த 14 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணையும் , அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் வசித்து வரும் முகம்மது […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“எய்ம்ஸ் அமைக்கும் பணியில் தொய்வு இல்லை” அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எவ்வித சுணக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.1,264 கோடி ஒதுக்கியதை _ யடுத்து மதுரை தோப்பூரில் அதற்க்கான பணி நடைபெற்று வருகிறது. எவ்வித சுணக்கமுமின்றி தொடரும்  பணியையும் , எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்வதற்காக வருகின்ற 10_ஆம் தேதி முதல் 15_ஆம் தேதி வரை டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வர இருக்கின்றது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மாநில […]

Categories
மாநில செய்திகள்

நாளை நீதி மன்றங்கள் திறப்பு ..!!

கோடை விடுமுறை முடிந்து நாளை புள்ளிகளுடன் சேர்த்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன . கோடை காலத்தை முன்னிட்டு மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவது போல் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் கோடை காலம் முடிவடைந்த நிலையில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன. கோடைகாலங்களில் அவசர வழக்குகளை விசாரிக்க அவ்வப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிறப்பு அமர்வு என்பது அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு அமர்வில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தங்கத் தமிழ்ச்செல்வன் விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை!!

மதுரையில் தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.   வருகின்ற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்  அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த சில நாட்களாக  ஜெய்ஹிந்த்புரம்  ஸ்ரீதேவி  ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.அவரது அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்த்து. இதனையடுத்து தேர்தல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீட் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சோகம் ….

மதுரையில், நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்பியபோது மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம்  கமுதி அருகே பாப்பணம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா ,மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்ப பேருந்தில் வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் , திருப்புவனம் பேருந்தில் வந்தபோது மயக்கமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி சந்தியா உயிரிழந்தார்.இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விளையாட்டு

மதுரையில் திருமங்கலத்தில் கலைக்கட்டியது ஜல்லிக்கட்டு!!!

மதுரையில் உள்ள திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. திருமங்கலம் , கரடிக்கலில் சுந்தரராஜ பெருமாள் கோவில்  திருவிழாவில்   ஜல்லிக்கட்டு ஒரு அங்கமாக நடத்தப்பட்டது. அதில் கோவை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் போன்ற பல்வேறு  மாவட்டங்களில் இருந்து வந்த சுமார்  500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வாரி அளிக்கப்பட்டது .

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாளை மறுநாள் நீட் தேர்வு …தேர்வு மையங்கள் திடீர்மாற்றம்!!!

நாளை மறுநாள், நாடுமுழுவதும் மாணவர்கள்  நீட் தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வு மையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன.  பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற  துறைகளில் சேர்வதற்காக,   இந்திய அளவில் நடத்த பெறும் நுழைவுத்தேர்வு முறை நீட் தேர்வு ஆகும். இது இந்தியா முழுவதும் மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுமையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன அதன் விவரத்தை கீழே காணலாம்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கி 9-ஆம் வகுப்பு மாணவன் பலி மதுரை அருகில் சோகம்…!!

ஆத்திகுளம் அருகில் கண்மாயில் குளிக்க சென்ற 9-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம்  ஆத்திக்குளத்தை சேர்ந்த அஜய் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை காரணமாக தனது  நண்பர்களுடன் அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து  தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை…!!

கொட்டாம்பட்டி அருகில்  வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்துள்ள குன்னாரம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. 60 வயதான இவர் விவசாயியாக உள்ளார் . சம்பவத்தன்று  துரைப்பாண்டியும், அவரது மனைவியும் சேக்கிபட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் துரைப்பாண்டி வீடு பூட்டிக்கிடப்பதை அறிந்த  மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை விமனநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர், பாஸ்கர் ஆகியோரின் பெயரில் கடிதம் ஒன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்  அந்த கடிதம் தஞ்சாவூர் மாவட்டம்  அய்யம் பேட்டையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும்பஸ்சில் சில்மிஷம் …வாலிபர் கைது …

மதுரையில் பெண்ணிடம் சில்மிஷம்செய்த வாலிபன் கைது செய்யப்பட்டுள்ளார்.    மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்பவரின்  மனைவி பாண்டியம்மாள். இவருக்கு 50 வயதாகிறது. இவர்  விருதுநகரில் இருந்து நேற்று குராயூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த நிலையில் ,கரிசல் குளத்தைச் சேர்ந்த 32 வயதான  சமையன்,  பாண்டியம்மாளிடம்  சில்மி‌ஷம் செய்துள்ளார். அதை  தட்டிக்கேட்ட பாண்டியம்மாளை அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து  கள்ளிக்குடி போலீசில் புகார்   செய்யப்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜன் விசாரணை நடத்தி சமையனை அதிரடியாக  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் குண்டுவெடிப்பு எச்சரிக்கை :”5 அடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்பு “

மத்திய உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமிழகத்திலும் முக்கியமான நகரங்களில்  குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுரை விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவு துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது இதனையடுத்து விமான […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகள் கூண்டோடு மற்றம்… சென்னை நீதிமன்றம் அதிரடி…!!

அனுமதி இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்திற்குள்  நுழைந்த பெண் அதிகாரி விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வாக்குப் பதிவு என்னும் மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் இதற்க்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வாக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் , […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சுயேட்ச்சை வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை “மீனாட்சி அம்மன் வேடமணிந்து அசத்தலான முறையில் வேட்புமனு தாக்கல் !!…

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக , திருநங்கை ஒருவர் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது  . மே 19ஆம்  தேதி நடைபெற இருக்கும் நான்கு  சட்டமன்ற இடைத்தேர்தலுகான வேட்புமனுத்தாக்கள் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக  போட்டியிட உள்ள பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அதே  போன்று மதுரை மக்களவை  தொகுதியிலும் போட்டியிட மீனாட்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் “தேர்தல் ஆணையம் அதிரடி !!..

பலத்த பாதுகாப்புடன்  பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் 4 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், அம்மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்து,  ஆவணங்களை எடுத்து சென்றதாக வட்டாட்சியர் சம்பூர்ணம் உட்பட 4 பேர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்கள் […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள்

இரவு 8 மணியோடு நிறைவடைந்தது மதுரை மக்களவை வாக்குப்பதிவு….!!

வாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த  புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து கிரிக்கெட் அணி…… விருது வழங்கிய சிவகார்த்திகேயன்…!!

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு அழைத்து வந்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்துள்ளார். இயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊர் உசிலம்பட்டி. இந்த ஊரில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளார்கள். இந்த கிரிக்கெட் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்ற அணியை திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன்  சென்னைக்கு அழைத்து வந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

“தேர்தல் விதிமுறைகளை மீறியதால் அதிமுக வேட்பளார் மீது வழக்குப்பதிவு “தேர்தல் ஆணையம் அதிரடி !!…

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக வேட்பளார் மீது வழக்கு பதிவு செய்தது தமிழகத்தில் பெரும்  ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவை தேர்தல் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற […]

Categories

Tech |