விபத்தில் சேதமடைந்த காருக்கு இன்சூரன்ஸ் தொகையை தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அம்பட்டையன்பட்டி கிராமத்தில் தங்கராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கராமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தனது உறவினர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கியதால் தங்கராமனும், அவரது உறவினர்களும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் […]
Tag: Madurai
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மாதா கோவில் அருகில் தள்ளுவண்டியில் பாஸ்ட்புட் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்த பிறகு ரஞ்சித்குமார் கடையில் உள்ள பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பேட்டரியில் இருந்த மின்சார வயரில் ரஞ்சித்குமாரின் கை உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த ரஞ்சித்குமாரை அருகில் உள்ளவர்கள் […]
ஓட்டுநரை தாக்கியதோடு, அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து காளவாசல் வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. ஆனால் சாலை குறுகியதாக இருந்ததால் பேருந்து ஓட்டுனரால் காருக்கு வழிவிட முடியவில்லை. இதனால் […]
தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 170-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கும் அரிசி துர்நாற்றம் வீசுவதோடு, தரமற்றதாக இருக்கிறது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், தொடர்ந்து தரமற்ற அரிசியே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மேலூர்-அழகர்கோவில் சாலையில் இருக்கும் கிடாரிபட்டி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து பெண்கள் […]
காவலாளி போல் உடையணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் படி காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவலாளி உடையுடன் இரவு நேரத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் […]
கார் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒரு மாணவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவர் காரில் கொட்டாம்பட்டி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் பாண்டாங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிரே வேகமாக வந்த லாரி பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பணிபுரியும் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்களான பிறையா, ராஜகோபால் போன்றோர் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சரவண பொய்கை கிரிவல சுற்றுப்பாதையின் இடது புறத்தில் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த ஒரு கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4 அடி உயரமும், 1 அடி அகலமும் உடைய அந்த கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களில் 26 […]
தந்தை மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள விளாச்சேரி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கீழகுயில்குடி அருகில் இருக்கும் கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருக்கும் தனது மகன் ரஞ்சித் குமாரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் அங்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேந்திரன் மற்றும் ரஞ்சித் குமாரை […]
மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் எலக்ட்ரீசியனான ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமுவை மின்சாரம் தாக்கி விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
பெண்ணிடமிருந்து செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கருவேலம்பட்டி பகுதியில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பால பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரம்யாவிடம் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ரம்யா […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விராட்டிபத்து பகுதியில் வசித்து வந்த நாகேந்திர பிரசாத் தனது இருசக்கர வாகனத்தில் நாகமலைபுதுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது சீனிவாசா காலனி அருகே சென்று கொண்டிருந்த நாகேந்திர பிரசாத்தின் இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த நாகேந்திர பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
நிலைதடுமாறிய நபர் சாலையிலுள்ள தடுப்பு சுவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் கீழத்தோப்பு பகுதியில் காசிமாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள உத்தங்குடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் ஒன்றில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த காசிமாயன் சம்பவ இடத்திலேயே […]
திருமணம் நடைபெற உள்ள நிலையில் திடீரென வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோமதியாபுரத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் வெள்ளரிப்பட்டியில் உள்ள ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இரவு நேரம் தனியறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அறைக்குச் சென்ற யுவராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]
பணம், நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோளங்குருணி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் வேலை முடித்து வீடு திரும்பிய செந்தில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்திருந்த 2000 ரூபாய் பணம், ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு […]
பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக வருபவர்களிடம் இளம்பெண் ஒருவர் உதவி செய்வது போல் பாவனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உசிலம்பட்டி காவல்துறையினர் அங்குள்ள ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின் போது பணம் எடுப்பதற்கு உதவி செய்வதாக பாவனை செய்து மோசடியில் ஈடுபட்டது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிமேகலை […]
டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாண்டியராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
அதிகாரி போல ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறை அதிகாரி ஒருவர் வாகனங்களை வழிமறித்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கருவேலம்பட்டி- பெருங்குடி சாலையில் காவல்துறையினர் வாகனம் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அவரது பதில் காவல்துறையினருக்கு […]
திருமண நிகழ்ச்சியில் தங்க நகையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் சிந்தாமணி என்னும் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காமெடி நடிகரின் குடும்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தங்க நகைகள் திருடபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடியில் வசித்து வரும் விக்னேஷ் என்பவரை கைது […]
சொத்துக்காக தாயை கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கோ.புதூர் என்னும் பகுதியில் பாப்பம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெயரில் சில சொத்துக்கள் இருந்துள்ளன. அதனை அபகரிக்கும் எண்ணத்தில் பாப்பம்மாளின் மகளான நாகேஸ்வரி என்பவர் தனது கணவர் முனியாண்டியுடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த தம்பதியை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு பற்றி மதுரை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் […]
தங்கம் கடத்திய இரண்டு நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு துபாய் விமானம் வந்துள்ளது. இந்த விமானதில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் துபாயில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து இறங்கிய விமானத்தில் வந்த அனைத்து பயணிகளையும் தனித்தனியாக சோதனை செய்துள்ளனர். மேலும் அவர்களின் உடைமைகளையும் தனித்தனியாக பரிசோதித்த போது விமானத்தில் வந்திறங்கிய […]
நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த நண்பர்கள் மீது கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முகமதியாபுரத்தில் ரஜினி மஸ்தான் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது ஆசிக் அலி தனது நண்பரான முகமது உவைஸ் உடன் நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு பேரும் தங்களது இரு சக்கர வாகனங்களில் வெளியே புறப்பட்டுள்ளனர். அப்போது நாவினிபட்டி நான்கு வழி சாலையில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக […]
இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லூர் என்னும் பகுதியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அழகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூவாள் என்பவருடன் ஒரு வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மண்டேலா நகரில் உள்ள ரிங்ரோடு பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக இரு […]
விரக்தியில் இருந்த 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வருமானவரி காலனி முதல் தெருவில் அக்னல் டயாஸ் என்பவர் அந்தமானில் உள்ள கப்பல் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரான்சிடா சைனி பழைய குயவர் பாளையத்தில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடந்த நிலையில் பிரான்சிடா சைனி கடந்த ஒரு […]
தோழியுடன் வசிக்க விரும்பிய பெண் தனது கணவர் மற்றும் குழந்தையை விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பனங்காடி என்னும் பகுதியில் சரவணன் என்பவர் தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். அனைத்து இடங்களிலும் தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அலங்காநல்லூரில் உள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் கணவர் தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர் படுத்த […]
கரும்பு தோட்டத்திம் முதல் பால்பண்ணை வரை தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஓட்டுபட்டி பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செம்புக்குடிபட்டியில் கரும்பு தோட்டம் ஒன்று வைத்துள்ளார். அதே தோட்டத்தை ஒட்டி கரும்பாலை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மின் கசிவு ஏற்பட்டதால் கரும்பு ஆலையின் மேற்கூரையில் நெருப்புப் பற்றி எரிந்தது. அந்த நெருப்பு அங்கு வைக்கப்பட்டிருந்த கொப்பரை, கரும்புச்சக்கை உபகரண பொருட்கள் மற்றும் மூன்று தென்னை மரங்களை […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு பார்வை திறனற்ற மாற்றுதிறனாளிகள்சென்றுள்ளனர். இந்நிலையில் அரசின் சலுகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த அரசு பெயரில் மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள மேலவெளி வீதியில் ரோட்டில் அரசு டவுன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மின்கம்பம் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சொத்து பிரச்சனையில் மாட்டுக்கு விஷம் வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி அருகே மருதம்குடியில் கூலித் தொழிலாளியான மருதப்பன் வசித்து வருகிறார். இவருக்கு மருதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மருதி தன் தாத்தாவின் சொத்தில் தன்னுடைய பங்கினை தருமாறு தந்தையிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவரின் தந்தை சொத்தை தர மறுத்துவிட்டார். இந்நிலையில் மாலை நேரத்தில் மருதி தனது மாட்டுக்கு குடிப்பதற்கு நீரை வைத்தார். இதில் மருதப்பன் விஷத்தை கலந்ததாக கூறப்பட்டது. இதனை […]
கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் பெற ஏற்பட்ட தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்கிந்த்புரத்தில் கேபிள் ஆப்பரேட்டரான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் தனக்கு தருமாறு கடந்த சில மாதங்களாக துரைராஜ்யிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் துரைராஜ் கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் தருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த ஆனந்த், துரைராஜின் வீட்டிற்கு சென்று […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள பாலமேடு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். அப்போது மோட்டார் சைக்கிளின் சைலன்சர் சீனிவாசன் மீது பட்டதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர […]
குழந்தை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் விஜயபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது உடைய சிறுமியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 23-தேதி அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
கார் கட்டுப்பாட்டை இழந்து நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி நின்றது . மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை பகுதியில் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் திடீரென கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த பொதுமக்கள் டிரைவரை பத்திரமாக மீட்டனர். எனவே அவர் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையனர் சம்பவ இடத்திற்கு […]
பெண் தற்கொலை வழக்கில் கணவர் மற்றும் அவரது சகோதரிக்கு நீதிமன்றம் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கலின் தைக்கால் தெருவில் தொழிலாளியான துரை பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிபோதையில் துரைப்பாண்டி அடிக்கடி விஜயலட்மியை அடித்து துன்புறுத்தியதோடு, உனது தாயிடம் சென்று பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியுள்ளார். மேலும் துரைபாண்டியன் அவரது சகோதரியான […]
பணம் மற்றும் தங்கநகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழ ஆவணி பகுதியில் ரமேஷ் குமார்-ஜெயின் தம்பதியினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் மர பீரோவில் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகையும், 50 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போனதை கண்டு ஜெயின் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஜெயின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டில் பணிபுரியும் பெண் மீது […]
வீட்டின் மோட்டார் அறைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் மோட்டார் அறைக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் மின்மோட்டாருக்கு அருகில் சுருண்டு படுத்து கிடந்த பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். அதன் பிறகு தீயணைப்பு துறையினர் அந்த […]
கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மந்திக்குளம் பகுதியில் கார் டிரைவரான ஜெயமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேந்தமங்கலம் பகுதியில் இருக்கும் மாந்தோப்பில் ஜெயமணி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெயமணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அல்வா கிண்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அந்நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க கோரி மதுரை கோபத்தூர் பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை […]
மதுரையில் முக்கிய இடங்களில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டு கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரை மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் குழந்தைகள் நல அமைப்பினருக்கு வந்த நிலையில் மாநகர […]
17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள யாகப்பா நகர் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் காசிராஜன் மற்றும் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலக்கோட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் தனது அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழகுயில்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் காவல்துறையினர் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் சுப்பையா மற்றும் காசிராஜன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் […]
பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இந்திரா அரசுப் பேருந்தில் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது பனகல் ரோடு அரசு மருத்துவமனையின் எதிரே பேருந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் கையில் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். அதில் இந்திரா […]
மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நெல்லை புரத்தில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பேச்சியம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை பறித்து சென்ற 2 […]
3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள இந்திராணி பகுதியில் சாலமன் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வமணி தனது வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரின் வீட்டின் அருகாமையில் நின்று தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது தண்ணீர் எடுப்பதற்காக செல்வரணி வீட்டிற்குள் செல்ல முயன்ற போது கழுத்தில் இருந்த […]
ஓட்டுனரின் கட்டுபாட்டை மீறி ஊருணியில் கார் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அச்சம்பட்டியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அங்கு சென்று நீராடி வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று, மதுரையில் உள்ள செல்லூர் பகுதியில் வசிக்கும் ஐந்து இளைஞர்கள் ஒரு காரில் இந்த கால்வாய்க்கு வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் குளித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியில், அச்சம்பட்டியில் உள்ள […]
பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கட்டகுலம் பகுதியில் முனிஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வின்சன்ட் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வின்சென்ட் குடும்பத்தினர் அப்பகுதியில் நடந்து சென்ற ரேகாவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வின்சென்ட்டை கைது செய்து […]
மணல் திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஓடையில் இருந்து மாட்டு வண்டிகளில் சிலர் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிக் கொண்டு இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து மணல் அள்ளிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் ஜெயக்கொடி மற்றும் பெருமாள் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
சாலையை கடக்க முயற்சி செய்தபோது கார் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன உடைப்பு பகுதியில் ரவிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிராஜ் சின்ன உடைப்பு பகுதியில் இருக்கும் நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ரவிராஜின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
வீட்டின் கதவை உடைத்து நகை,வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பகுதியில் சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பீரோ இருந்த அறையை பார்த்ததில் அங்கு வைக்கப்பட்டிருந்த 2 […]