குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் மருதம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதனின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் […]
Tag: Madurai
சட்ட விரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் முன்பாக சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பதும், சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய முயன்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருள்தாஸ்புரம் பகுதியில் முத்து பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஆதிலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த ஆதிலட்சுமி […]
கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள உலகநேரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வெங்கட்ராமன் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் மது போதையில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வெங்கடேசன் கத்தியை காட்டி வெங்கட்ராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வெங்கட்ராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
தந்தை கண்டித்ததால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டை பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜெயா பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெய பிரசாத் ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்ததால் ரஞ்சித்குமார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
கடையில் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு நகை கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடையில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனதாக ரகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கடையில் […]
மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் கூலி தொழிலாளியான வீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து ஆவாரம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வீரனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த வீரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
மூதாட்டி வீட்டில் தங்க நகை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் ஸ்டெல்லா என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் மூதாட்டியின் வீட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை திடீரென காணாமல் போனது. இது குறித்து ஸ்டெல்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஸ்டெல்லா வெளியூர் செல்லும் சமயத்தில் தனது வீட்டு சாவியை அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீநாத் […]
கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சங்கர் தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் சங்கரின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
வாலிபர்கள் இணைந்து இறைச்சி கடை உரிமையாளரை கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் தெருவில் நின்று கொண்டு சுந்தரபாண்டி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் அருள் தவசி என்பவர் சுந்தரபாண்டியை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் தவசியை சுந்தரபாண்டி தனது நண்பர்களான பாண்டி, முருகன் […]
குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விளாச்சேரி, கலைஞர் நகர், மொட்டமலை போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதமாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காசு கொடுத்து லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை வாங்குகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]
விற்பனைக்காக வைக்கப்பட்ட சுமார் 200 கிலோ கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் இருக்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன மீன் மற்றும் பழைய இறைச்சிகளை விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சுமார் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன்களை பறிமுதல் செய்து […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சலுப்பட்டி பகுதியில் முத்து ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு காமராஜ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் […]
மது குடிக்க பணம் தராததால் மகன் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமயில் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு செந்தில் என்ற மகன் உள்ளார். இவர் மது குடித்து விட்டு பணம் கேட்டு தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் தாய்க்கும் மகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பூமயில் பணம் கொடுக்க மறுப்பு […]
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் செல்லதுரை என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லதுரை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுதற்காக மின் மோட்டாரை இயக்குவதற்கு சென்றுள்ளார். அப்போது மின்மோட்டார் சுவிட்சை போடும் போது எதிர்பாராதவிதமாக செல்லதுரையின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த செல்லதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை […]
மலை உச்சியில் சிக்கிய ஆணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் பகுதியில் பொன்னுத்தாய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பொன்னுத்தாய் அப்பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் தனது ஆடுகளை மெய்த்துள்ளார். அப்போது இரையைத் தேடி இவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் மலை உச்சிக்கு சென்றுள்ளது. இதனை அடுத்து பொன்னுத்தாய் மலை உச்சிக்கு சென்ற ஆடுகளை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் அந்த இரண்டு ஆடுகளும் கத்தியுள்ளது. இதுகுறித்து […]
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் இருந்த போது இவர் ஓட்டிச் சென்ற பேருந்தின் மீது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி மோதி விட்டது. இதனால் லாரி டிரைவருக்கு, ஜெயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த லாரி டிரைவர் ஜெயக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அங்கிருந்த இரும்பு […]
17 வயது சிறுமியை எஞ்சினியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் கிருஷ்ணன் என்ற என்ஜினியர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணன் 17 வயது சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்று அந்த சிறுமியை கிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் கிருஷ்ணன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நரசிங்கம்பட்டி பகுதியில் குமார் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது மோட்டார் சைக்கிளில் மேலூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இவரின் வாகனத்தின் மீது மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குமார் […]
கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் மதன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மதன் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த மதன் தனது […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயா என்பதும், சட்டவிரோதமாக அங்கு கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஜெயாவை […]
கன்று குட்டிகளை திருடிச் சென்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சைக்கு சொந்தமான இரண்டு கன்று குட்டிகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஆட்டோவில் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பிச்சை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். […]
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைதுறை பகுதியில் அமுதவள்ளி என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அமுதவள்ளி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தனது தாலி சங்கிலியை இறுக்கி பிடித்துக் கொண்ட அமுதவள்ளி சத்தம் […]
பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கணேசன் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கணேசன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின் அவரது […]
பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் பகுதியில் ராஜ ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜரத்தினம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த ராஜரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த […]
வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் மடிக்கணினி போன்றவற்றை தேடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மகபூப்பாளையம் பகுதியில் கோகுல கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுல கண்ணன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல கண்ணன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாரதி பாண்டியன் என்பதும், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக பாரதி பாண்டியனை காவல்துறையினர் […]
மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமார் தனது சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனை அடுத்து திடீரென நவீன் குமாரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து நவீன்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் வெற்றிவேல் என்பவர் மோட்டார் சைக்கிளை […]
பலத்த மழையால் சேதமடைந்த வாழைகளை பார்த்து மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மன்னாடிமங்கலம் பகுதியில் சோனைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இந்நிலையில் சோனைமுத்து தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் வாழைகளை பயிரிட்டுள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வாழைகளும் சேதம் அடைந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனைமுத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி […]
வாடகை பணம் கேட்டதால் நண்பர்கள் இணைந்து டிராக்டர் உரிமையாளரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் கோதண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோதண்டபாணி டிராக்டர் மூலம் விவசாய நிலத்தில் உழுததற்கான வாடகைப் பணத்தை அதே பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்பவர் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனை அடுத்து கோதண்டபாணி வாடகை பணத்தை கேட்ட போது அஜித் குமார் தனது நண்பர்களான பழனிவேல், பிரபு, சந்தோஷ், குமார் மற்றும் சுந்தர் ஆகிய நான்கு […]
மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசபட்டி கிராமத்தில் கருப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் உடல் நலம் சரியில்லாத தனது தாயை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் சிகிச்சை பெற்று இரண்டு பேரும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தும்பைபட்டி பகுதியில் அய்யனார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் தனது நண்பர்களான ஆனந்தன் மற்றும் வினோத்குமார் போன்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து நான்கு வழி சாலையில் இருந்து மேலூருக்கு திரும்பிய போது இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இந்த விபத்தில் […]
கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மோட்டார் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் இவரது கடையை உடைத்து உள்ளே இருந்த சிசிடிவி கேமரா, மடிக்கணினி மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் […]
குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனை மனைவி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் காளிமுத்து என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து குடிபோதையில் தனது மூன்று மகள்களையும் காளிமுத்து அடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து […]
காவல்துறையினருக்கு தெரியாமல் சிறுமியின் உடலை எரித்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சின்னகட்டளை பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த 17 வயது சிறுமி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தெரியாமல் முத்துவேல், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இணைந்து சிறுமியின் சடலத்தை எரித்து விட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக […]
சமையல் செய்து கொண்டிருக்கும் போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூர் பகுதியில் ராஜேஸ்வரி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் விறகு அடுப்பில் சமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரின் சேலையில் தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து தீயானது உடல் முழுவதும் பரவி விட்டதால் வலி தாங்க முடியாமல் ராஜேஸ்வரி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு […]
கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள குப்பநத்தம் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாத ராஜம்மாள் வீட்டில் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். அதன்பின் ராஜம்மாள் மன உளைச்சலில் விஷம் குடித்து […]
சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தங்களாச்சேரி பகுதியில் நாகையாபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் இதனை சின்னசாமி மற்றும் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை […]
சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
வங்கி ஊழியரின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சண்முகநாதன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் பீரோவை உடைத்து பார்த்த போது அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் […]
காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழ சந்தைப்பேட்டை பகுதியில் குரு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற குரு நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி பாண்டிசெல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன குருவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தெப்பகுளம் பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் வாலிபரின் சடலம் மிதப்பதாக […]
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மங்களபுரம் பகுதியில் செண்பக மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் நடந்த அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து செல்போன் கடைக்காரரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷின் கடைக்கு சென்ற அதே பகுதியில் வசிக்கும் யுவராஜ் என்ற வாலிபர் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த செல்போனில் இருந்த பழுதை சரியாக பார்க்கவில்லை என்று யுவராஜ் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது […]
திருமணமான பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள காஜிமார் பகுதியில் முகமதுகான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் புதூர் பகுதியில் வசித்து வரும் 24 வயதுள்ள பெண் ஒருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் முகமதுகான் அந்தப் பெண்ணை காதலிப்பதாகக் கூறி உள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்துவிட்டது. இதனால் அந்த பெண் முகமதுகானிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த முகமதுகான் அந்தப் […]
ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள தூம்பக்குளம் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் அரிசியை வாங்கி செல்கின்றனர். அவர்களிடமிருந்து சிலர் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தாசில்தாருக்கு புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் தூம்பக்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் கல்லக்குடி தாசில்தார் திருமலை சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் […]
சட்டத்திற்கு விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்ற போலீஸ்காரரை தாக்கிய மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனிப்படை குற்றத் தடுப்புப் பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அக்கரைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அல்லபடுவதாக போலீஸ்காரர் ராஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர் இதுகுறித்து விசாரிப்பதற்காக தன்னுடைய காரில் அக்கரைப்பற்று சென்றுள்ளார். அந்த சமயத்தில் பெருமாள், ஜான்கென்னடி, தங்கபாண்டி, கட்டகருப்பு, […]
பாழடைந்த கட்டிடத்திற்குள் பதுங்கி இருந்த 4 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வைகை வடகரை பகுதியில் இருக்கும் பாழடைந்த கட்டிடப் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் சரவணகுமார், ஜெயபால், முருகேஷ், கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடமிருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியில் லிங்கேஸ்வரி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் சம்பவம் நடந்த அன்று கடையில் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் லிங்கேஸ்வரியை பின் தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 […]
சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள இலுப்பைக்குளம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் 17 வயதுடைய பெண்ணை காதலித்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் தஞ்சையிலே வாடகைக்கு வீடு எடுத்து அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து […]