Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தண்ணீர் எங்கே செல்கிறது….? நிரம்பாத அதிசய கிணறு…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

தண்ணீரை உள்வாங்கி நிரம்பாமல் இருக்கும் கிணற்றை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஏந்தலூர் கிராமத்தில் விவசாயியான முருகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 70 அடி ஆழமுடைய கிணறு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்கு அருகில் 40 ஏக்கர் பரப்பளவுடைய கல்கட்டு என்ற குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து தண்ணீர் கடந்த ஒரு வாரமாக கிணற்றுக்குள் செல்கிறது. ஆனாலும் இந்த கிணறு நிரம்பாமல் இருப்பதால் தண்ணீர் எங்கே […]

Categories

Tech |