Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…அந்நிய தேச தகவல் நன்மை கொடுக்கும்…லாபம் கிடைத்து மகிழ்வீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே,  இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகத்தான் இருக்கும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். அந்நிய தேசத்திலிருந்து  தகவல் அனுகூலம் கொடுக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் நன்மை கிட்டும். இன்று  எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவெடுக்கும் முன்பே தீர ஆலோசிப்பது ரொம்ப நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் […]

Categories

Tech |