Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை விழாக்கள்

மகா சிவராத்திரியன்று கடைபிடிக்க வேண்டிய விரதமுறைகள் மற்றும் பலன்கள்!

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். நாளை இரவு நாடு முழுவதும் சிவ ராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம். சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு சிவனை வழிபட்டால் வாழ்வில் செல்வ, ஞானம், புகழ், நாம் எண்ணிய உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

சிவனுக்கு விமர்சையாக கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி….தோன்றிய வரலாறு!

இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் சிவராத்திரி. நாட்டில் மிக பெரிய சிவ தளங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சிவ தளங்கள் அப்பகுதி மற்றும் அந்த தளம் கட்டப்பட்டப்போது அங்கு பின்பற்ற மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் அணைத்து தளங்களிலும் சிவ ராத்திரி திருநாளை கொண்டாடும் விதம் எல்லா பகுதிகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. மகா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

மகா சிவராத்திரியின் நன்மைகள்..!!

மகாசிவராத்திரி இந்தியாவின் புனித திருவிழா இரவுகளில் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ஒன்றாகும்.  இது – ஆண்டின் இருண்ட இரவு – ஆதி குரு அல்லது முதல் குருவாகக் கருதப்படும் சிவனின் அருளைக் கொண்டாடுகிறது, அவரிடமிருந்து யோக மரபு உருவாகிறது.  இந்த இரவில் உள்ள கிரக நிலைகள் மனித அமைப்பில் சக்திவாய்ந்த இயற்கையான எழுச்சி உள்ளது. இரவு முழுவதும் செங்குத்து நிலையில் விழித்திருப்பது மற்றும் விழிப்புடன் இருப்பது ஒருவரின் உடல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு பெரிதும் நன்மை பயக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து

சிவபெருமானுக்கு உகந்த நாள்.. இவ்வாறு விரதம் இருந்து அருளை பெற்றிடுங்கள்..!!!

மஹா  சிவராத்திரி சிவ பெருமானுக்கு உகந்தநாள் அன்றைய தினம் விரதம் இருந்து அருளை பெற்றிடுங்கள்.. மஹா சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக் கூட சிவபெருமான்  அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவார். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில்நாம் இதை கட்டாயம் செய்ய வேண்டும். சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு […]

Categories

Tech |