Categories
தேசிய செய்திகள்

அடுத்தது 3-வது அலைதான்…. தயாராக இருங்க…. எச்சரித்த மருத்துவ நிபுணர்கள்….!!

இப்போது 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட ஆரம்பித்தால் கொரோனா 3-வது அலையை நாம் வரவேற்பதற்கு சமமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமானது தடுப்பூசியும் விலையை நிர்ணயித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வீழ்த்திய தம்பதி…. 9 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவு…. 105 மற்றும் 93 வயதுள்ள முதியவர்களின் மன உறுதி….!!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தம்பதியை பார்க்கும்போது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆனால் குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சிறிது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலம் லட்டூர் மாவட்டம் கட்ஹான் தண்டா கிராமத்தில் தெஹ்னு சவான் என்ற 105 வயதுள்ள முதியவரும் அவரது மனைவி மோடாபாய்  93 வயதுள்ள மூதாட்டியும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பலியான 22 பேர் உடல்கள்…. ஒரே ஆம்புலன்ஸில் திணித்த கொடுமை…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

கொரோனாவால் பலியான 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை எழுந்துள்ளது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் பீட் மாவட்டத்தில் சுவாமி இராமானந்த தீர்த்தர் அரசு ஊரக மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொரோனாவால் இறந்த 22 உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 22 உடல்களை நேற்று முன்தினம் ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இது மிகப் பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கோவிட்ஷீல்டு தடுப்பூசி இவ்வளவு ரூபாய்…. தயாரிக்கும் சீரம் நிறுவனம்…. வெளியானது அதிகாரபூர்வ தகவல்….!!

கோவிட்ஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து இவ்வளவு விலைக்கு விற்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் சீரம் நிறுவனம் ஒன்று தற்போது கோவிட்ஷீல்டு தடுப்பூசியை தயார் செய்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மே மாதம் 1 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்கள் தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் மாநிலங்களுக்கு ஒரு டோஸ் 400 […]

Categories
மாநில செய்திகள்

குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்…. குவியும் பாராட்டுக்கள்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

ரயில்வே நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றி தானும் சாதுரியமாக தப்பித்த ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாங்கனி ரயில்வே நிலையத்தில் தனது தாயுடன் பிளாட்பார்மில் நடந்து சென்ற குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அந்த குழந்தையின் தாய்க்கு கண்பார்வை கிடையாது. அதனால் அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த சமயத்தில் அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனைக்கண்ட மயூர் ஷெல்க்கேக்வ் என்ற ரயில்வே ஊழியர் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் இடமில்லை…. ஆட்டோவில் சிகிச்சை பெரும் நோயாளி…. வைரலாக வீடியோ….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,251 பேர். மேலும் 258 பேர் நேற்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் தொற்ற வேகமாக அதிகரித்து வருவதால் நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சடாரா மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு […]

Categories
மாநில செய்திகள்

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள்…. மெத்தை தயாரித்த சம்பவம்…. அதிர்ச்சியில் மகாராஷ்டிரா….!!

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பா கிராமத்தில் உள்ள மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முகங்களை கொண்டு மெத்தை தயாரிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக பருத்தி அல்லது பிற மூலப்பொருட்களைக் கொண்டு மெத்தை தயாரிப்பது என்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இந்த நிறுவனமானது பயன்படுத்தப்பட்ட முகங்களை சேகரித்து பின் அதனை மூலப் பொருளாக வைத்து […]

Categories
மாநில செய்திகள்

கன்னித்தன்மை சோதனை…. மாமியாரின் கேவலமான செயல்…. அதிரடி நடவடிக்கையில் மருமகள்கள்….!!

இரண்டு பெண்களுக்கு நடத்தப்பட்ட கன்னித்தன்மை சோதனை தோல்வியடைந்ததால் மாமியார் மற்றும் கணவர் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கஞ்சர்பட் என்ற சமூகத்தில் உள்ள இரண்டு பெண்களை அண்ணன் தம்பி இருவர் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு மாமியார் அவர்களின் சமூகத்தின் நடைமுறைபடி மருமகள்களின் கன்னித்தன்மையை சோதனை செய்துள்ளார். அவர் சோதனை செய்த பின்பு தனது மகன்களிடம் வந்து இந்தப் பெண்கள் கன்னித்தன்மையை இழந்து […]

Categories
மாநில செய்திகள்

ஆதரவற்ற விடுதியில் இருக்கும் பெண்கள்… அதிகாரிகளின் அட்டூழியத்தால் படும் அவஸ்தை… அதிர்ச்சியில் மக்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து அவர்களை மிரட்டி ஆடையின்றி நடனமாட வைத்த சம்பவம், மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கணேஷ்  நகரில் மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  இவ்விடுதியில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு என தங்கும் வசதியும் இலவச உணவும் அளிக்கப்பட்டு வந்தன . இந்நிலையில் போலீசார் மற்றும் அங்கு தங்கியிருக்கும் ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி வரை அனுமதி அளிக்கவில்லை… ஆளுநருக்கு மறுக்கப்பட்ட விமானம்… உச்சத்தை எட்டிய மோதல்…!!

மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங்கிற்கு உத்தரகாண்ட் செல்வதற்காக விமானம் வழங்கப்படாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரகாண்ட் செல்வதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அரசு விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை அனுமதி வழங்காததால் ஆளுநர் பகத்சிங் தனியார் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அம்மாநில அரசின் இந்த செயலால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து உத்தரகாண்டிற்கு செல்வதற்காக அரசு விமானத்தை முன்னதாகவே […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் குடும்பம்… சந்தேகப்பட்ட காதலன்… காதலியின் கையை பிளேடால் அறுத்த கொடூரம்…!!

காதலியின் மீது சந்தேகப்பட்ட காதலன், காதலியின் கையை பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியில் சாகிர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் வணிக வளாகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி உள்ளனர். இந்நிலையில் தாஹிர் கானுக்கு தனது காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கியை காட்டி மிரட்டல்… கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி… எரித்து கொன்ற கொடூரம்…!!

மர்ம நபர்கள் கடற்படை அதிகாரியை கடத்தி சென்று எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே என்ற கடற்படை அதிகாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கடற்படை பயிற்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜார்கண்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த சூரஜ்குமாரை கடந்த மாதம் 31 ஆம் தேதி 3 மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுவிட்டனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமி நாசினி… அனைத்து குழந்தைகளும் அட்மிட்… மகாராஸ்டிராவில் பரபரப்பு…!!

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமிநாசினி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்று வராமல் தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு குழந்தைகளை அழைத்து வரும் தாய்மார்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக கிருமிநாசினி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாவாத்மால் கிராமத்தில் 1 முதல் 5 வயது வரையிலான […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பாதிப்பில்லை…. ஏற்பட்ட 1 கோடி இழப்பு… சீரம் நிறுவன தலைவரின் தகவல்….!!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பணியின் போது, ஒரு கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு விட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் இருந்த சீரம் நிறுவனத் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து… பாதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பணி…. பல மணி நேர போராட்டம்…!!

கொரோனா தடுப்பு ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் கொவிஷீல்டு என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி மருந்தை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே சீரம் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றியது. அந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரிசோதனை கட்டணம் ரூ.2200ஆக குறைப்பு!

மஹாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.4400ல் இருந்த ரூ.2200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,800ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு […]

Categories
மாநில செய்திகள்

மஹாராஷ்டிராவில் இன்று 51 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி – இதுவரை 1,809 பேர் பாதிப்பு!

மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 51 போலீசாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடு மண்டலம், சோதனை சாவடிகளில் இரவு பகல் பார்க்காமல் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரபட்சம் பார்க்காமல் போலீசாருக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மஹாராஷ்டிராவில் இதுவரை 1,809 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 678 […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1,388 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1,388 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,06,750ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303ஆக உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 9,639ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325ஆக உள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் தடுப்புப் பணியில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல்!

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் முதல் முறை பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 53 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 583 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 10,490 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7,061 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை தாராவியில் மட்டும் 396 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இறப்பு விகிதம் 4.24%… இதுவரை 8,068 பேர் கொரோனாவால் பாதிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 342 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 4.24% ஆக உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 34வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மேலும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். தற்பொழுது, […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் பணியில் இருந்த 96 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா: மாநில அரசு தகவல்!

மகாராஷ்டிராவில் இதுவரை 96 காவல்துறை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மிகவும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் 5 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை… இன்று 552 பேருக்கு கொரோனா உறுதி!

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,000-த்தை தாண்டியுள்ளது. மொத்தமாக 5,218 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை மட்டும் 250 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியான தகவலின்படி, நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த 25 வயது கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது… ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 வயது கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தப் கர்ப்பிணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு COVID19 தொற்று ஏற்படவில்லை என்றும், குழந்தை தற்போது தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளது என சசூன் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தூண்டியுள்ளது. இதுவரை 543 […]

Categories
தேசிய செய்திகள்

எகிறிய எண்ணிக்கை… திக்குமுக்காடும் மகாராஷ்டிரா… ஒரே நாளில் புதிதாக 328 பேருக்கு கொரோனா உறுதி!

மகாரஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,648 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கிரேட்டர் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் மொத்தம் 184 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. புனேவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் […]

Categories
தேசிய செய்திகள்

அங்கீகரிக்கப்பட்ட 12 லட்ச கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 உதவி: மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிராவில், நேரடி தொழிலாளர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ .2,000 உதவி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்த்துள்ளது. அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2,000 வழங்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளாளர்கள் என பல்வேறு தப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70% பேர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்: மாநில அரசு

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீத நோயாளிகள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1936 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இதை நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,000 நெருங்குகிறது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த எண்ணிக்கை 2,801 ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,801 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 22வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 29 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது..!

ராஜஸ்தானில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வெளியான தகவலின்பிடி, சுமார் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,005 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி, மேலும் 29 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் 15, ஜோத்பூரில் 7 மற்றும் கோட்டாவில் 7 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா…. மஹாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1,386ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1386ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்தியாவையும் இந்த வைரஸானது விட்டு வைக்கவில்லை. கொரோனாவின் தாக்கம் முதலில் கேரளாவில் தொடங்கிய நிலையில் பின்னர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியது. தற்போதைய […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 162 பேருக்கு கொரோனா.. 1297 ஆக உயர்ந்த எண்ணிக்கை: கலக்கத்தில் மக்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1297 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 117 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகரித்து கொண்டே போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1135 ஆக இருந்த நிலையில், இன்று 1297 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 16வது […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி… பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 891ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 891ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்தது வருகிறது. நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் கொரோனா நோயினால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 868ஆக இருந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 225 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி…!

மகாராஷ்டிராவில் காலை நிலவரப்படி இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இருப்பினும் பலரின் ரத்த மாதிரிகள் முடிவு இன்னும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 500ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா கூட்டணியில் குழப்பம்?

இந்திரா காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சிவசேனா மூத்தத் தலைவர், தனது கருத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், மகாராஷ்டிரா கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நிழல் உலக தாதாவான ஹாஜி மஸ்தான் மந்திராலயாவுக்கு சென்றால் முழு அமைச்சகமே அவரை சந்திக்கச் செல்லும். கரிம் லாலாவை இந்திரா காந்தி […]

Categories
அரசியல் இந்திய சினிமா விமர்சனம்

நடிகர் அக்க்ஷய் குமார் வாக்களிக்காதது ஏன் ????

நடிகர் அக்க்ஷய் குமார், வாக்களிக்காததால்  சர்ச்சை எழுந்துள்ளது . மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த திங்கள் அன்று  வாக்குப்பதிவு நடைபெற்றது.அப்போது , இந்தி நடிகர் அக்க்ஷய் குமாரின் மனைவி வாக்களித்துவிட்டு சென்றார் . ஆனால் அக்க்ஷய் குமார் வரவில்லை. இது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது .   அக்க்ஷய் குமார், டுவிட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை பற்றி ஏன் தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும்  பரப்பப்படுகின்றன’ என்று கேள்வி எழுப்பினார் . தேசத்தின் மீதான பற்றை  யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம்  இல்லை என்றும் , ‘இந்தியாவை வலிமையாக்க […]

Categories

Tech |