Categories
தேசிய செய்திகள்

கின்னஸ் சாதனை பெரும் காந்தி தாத்தா …!!

மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டு இதுவரை 22ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சத்திய நாகேஷ் என்ற நபர் இதுவரைக்கும் எத்தணை ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என தகவலறியும் உரிமை  சட்டத்தின் மூலம் கேட்டுள்ளார் .ரிசர்வ் வங்கி மூலம் அவருக்கு அளிக்கப்பட்ட தகவலில் சுமார் 22ஆயிரம் கோடிக்கும் அதிகமான நோட்டுகளில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் இது நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம் என தெரிவித்த […]

Categories

Tech |