Categories
மாநில செய்திகள்

குஜராத்தில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு…அம்ரெலியில் பரபரப்பு!

குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியின் அருகே அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலையை அடையாளம் மர்மநபர்கள்   சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

”பிளாஸ்டிக் இல்லா இந்தியா” பிரதமர் மோடி வேண்டுகோள் …!!

காந்தியில் பிறந்தநாளில் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவாக உருவாக்க வேண்டுமென்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் மாதம் ஒருமுறை வானொலி மூலம் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலமாக மோடி பேசுவார்.அந்த வகையில் இன்று பொதுமக்களிடம் பேசிய மோடி அக்டோபர் 2ந்தேதி  தேச பிதா மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் தினம் பற்றி உலகம் நாடுகள் முழுவதும் உள்ள மக்கள் பரவலாக பேசி […]

Categories

Tech |