Categories
மாநில செய்திகள்

தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் – கமல் ஹாசன் ட்விட்..!!

தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். நாதுராம் கோட்சே 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி காந்தியை சுட்டுக்கொன்றார். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் (30 ஆம் தேதி) மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காந்திஜியின் 72-ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று பலரும் அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு..!!

மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியை மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாமல்லபுரத்தில் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, சீன திரைப்படமான ‘டையிங் டு சர்வைவ்’ படத்தில் இந்திய மரபுவழி மருத்துவத்தைப் பற்றிய கூறியிருப்பது மிகுந்த தாக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா”… பிரதமர் மோடி, ஜனாதிபதி, சோனியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை.!!

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் சிங்  ஆகியோர் மலர் […]

Categories

Tech |