Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஸ்பை வைத்து பிடிக்கப்பட்ட மஹிந்திரா … இந்தியாவில் அதிரடி சோதனை ஓட்டம் ..!!

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் டி.யு.வி.300 பிளஸ் 2020 மஹிந்திரா தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடல்களில் உள்ள பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.யு.வி.300 பிளஸ் கார் தற்காலிக ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இதனுடன் ஆறு ஸ்லேட் கிரில், பிளாக் ஹனிகோம்ப் பேட்டன் மற்றும் முன்புறம் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சென்னையில் புதிதாக பரவும் எலக்ட்ரிக் … அதிர்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் ..!!

சென்னையில் புதிய மகேந்திர நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் , அதைக் கருத்திற்கொண்டு பல்வேறு நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ,  மஹிந்திரா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு புதிய ஆட்டோக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோக்களுக்கு ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என பெயரிடப்பட்டுள்ளது .   மேலும் ,  இந்த ஆட்டோ ஐ.பி.67 […]

Categories

Tech |