தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் லவ் ஸ்டோரி இந்த படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்ட இது கடந்த 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இதனை பார்த்த பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். @Sai_Pallavi92 sensational as always… does […]
Tag: #MaheshBabu
ரசிகர்களின் நிலையான அன்பை பெற்றிருக்கும் நான் ட்விட்டரில் எதிர்காலத்தில் அவர்களிடம் உரையாடுவேன் என்று ‘ட்விட்டர் ஸ்டார்’ விருது பெற்ற பின் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார். டோலிவுட்டின் ‘ட்விட்டர் ஸ்டார்’ என்ற விருது ’ஸீ திரை விருதுகள்’ நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் தெலுங்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. ’ஸீ திரை விருதுகள் தெலுங்கு 2020’ நிகழ்ச்சியில் டோலிவுட் சினிமா என்று அழைக்கப்படும் தெலுங்கு சினிமாக்களில் ஜொலித்த […]
அசுரன் படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு மகேஷ் பாபு தனது பாரட்டுகளை சமூக வலைதளம் மூலமாகத் தெரிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளியான படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் […]