Categories
உலக செய்திகள்

தேசிய விளையாட்டு வீராங்கனை…. கொடூர கொலை…. தொடரும் தலீபான்களின் அட்டூழியம்….!!  

ஆப்கானில் பெண் வீராங்கனை தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு நினைத்து பார்க்க முடியாத வகையில் பல கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக அந்நாட்டு பெண்களின் உரிமை பறிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி இல்லை, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்ககூடாது என தலீபான்கள் தடை விதித்துள்ளனர். தற்போது ஆப்கானின் தேசிய பெண்கள் வாலிபால் குழுவினை சேர்ந்த Mahjubin […]

Categories

Tech |