Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வணிகத்தை எளிதாக்கும் இந்தியா…. முன்னேற காரணம் மோடி தான்… உலக வங்கி பாராட்டு..!!

வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.  வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தில் உள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறி வரக்கூடிய முதல் 10 நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் […]

Categories

Tech |