Categories
மாநில செய்திகள்

#BREAKING : இந்தியாவில் ஆதார் எண் போல தமிழகத்தில் மக்கள் ஐ.டி (MAKKAL ID)..!!

இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில் தமிழகத்தில் மாநில அரசினால் தனியாக எண் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் மக்கள் ஐடி (MAKKAL ID) அளிக்கப்பட உள்ளது. சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐ.டி எண் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |