5_ஆம் வகுப்பு மற்றும் 8_ஆம் வகுப்புக்கு கொண்டுவந்துள்ள பொது தேர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக அரசு 10 ,11 , 12 ஆகிய வகுப்புக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திட்டத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்ற முறையை இந்த ஆண்டு முதல் அமுல்படுத்த இருக்கின்றது. இதற்க்கு அரசியல் கட்சிகள் , […]
Tag: MakkalNeethiMaiam
ஒரு செருப்பு வந்து விட்டது , இன்னொரு செருப்பு விரைவில் வரும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசினார். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சங்கர், கே.பாக்கியராஜ், கே. எஸ் ரவிக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் […]
எங்களுடைய நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று கூறிய ரஜினி பாஜக_வின் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளார்களை சந்தித்தார் . அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு ஆதரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்களுக்கு “என்னுடைய அரசியல் பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அதில் எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு மேல இத பத்தி பேச விரும்பவில்லை எங்கள் நட்பை கெடுத்து விடாதீர்கள்” என்று தெரிவித்தார். மேலும் பாஜக வெளியிட்ட தேர்தல் […]
அரசியல்வாதியாக கமல்ஹாசனால் எதையும் சாதிக்க முடியாது , ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் அரசியலுக்கு வர மாட்டார் என்று கமலின் சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினர். இதில் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்று தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய […]
மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தல் […]