Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு…. எம்.எல்.ஏ-க்களின் ஆய்வு….!!

தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வெலதிகாமணிபெண்டா என்ற மலை பகுதி உள்ளது. இந்நிலையில் இந்த மலைப் பாதை வழியாகத்தான் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தேவராஜபுரம் மற்றும் குப்பம், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோளாறு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வெலதிகாமணிபெண்டா உள்பட 100-க்கும் அதிகமான கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். அதன்பின் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற தொடர் கனமழை காரணத்தினால் மலைப்பாதை ஐந்தாவது […]

Categories

Tech |