ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மலேசியாவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஜூன் 7 ஆம் தேதி வரை பகுதி அளவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000ஐ கடந்துள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு வரும் ஜூன் மாதம் 1 முதல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசியா பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். […]
Tag: malasiya
இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் கோலாலம்பூர் பகுதியில் இருக்கும் klcc ரயில் நிலையத்திற்கு அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் Datuk Seri […]
ஜோதிகா நடித்த ராட்சசி படத்திற்கு மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார் . கவுதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான படம் “ராட்சசி”. மேலும் இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 5ந்தேதி வெளியானது. மேலும், இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு படைக்கவில்லை. இந்நிலையில், “ராட்சசி” படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இப்படத்திற்கு தன் சமூக […]