‘மைதான்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தனாஜி’ படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மைதான்’. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் இப்படத்தில் சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் […]
Tag: #Malayalam
கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளன. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டும், நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். திருவோண ஊஞ்சல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஓணம் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடினர். இதில் மாணவர்கள் வேஷ்டி சட்டையுடன் மாணவிகள் கேரளா சேலையும் அணிந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கேரளா மக்களால் பத்து நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் விழா, பருவ […]
மலையாளத்தில் பிரேமம், தமிழில் கொடி படத்திலும் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளார். மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன். இவர்கள் மூவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவருகின்றனர். இந்நிலையில் சாய் பல்லவிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இதேபோல் கோடி படத்தில் தனுஷ் ஜோடியாக அனுபமா நடித்துள்ளார், ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை. தெலுங்கில் 4 படங்கள் நடித்துள்ளார், […]
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம் மூலம் பிரபலமானார் . தமிழில் சமீபத்தில் வெளியான “நோட்டா” படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நடிகை நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் விஜய் தேவரகொண்டா_வுக்கும் , நிஹாரிகா_வுக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிள்ளது. நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு […]