Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

படத்துல மட்டும் அப்படின்னு நினைச்சா… உண்மையிலேயே பளார் விட்ட மலையாள நடிகை..!!

பொது இடத்தில் புகைப்பிடித்த நபரை கன்னத்தில் அறைந்த அனுபவம் தனக்கு உள்ளது என பிரபல இளம் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தெரிவித்திருக்கிறார். ‘தீவண்டி’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் தமிழில் ‘களரி, ஜுலை காற்றில்’ படங்களில் நடித்துள்ளார். மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ் உடன், இவர் இணைந்து நடித்த ‘தீவண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் புகைப்பிடிக்கும் இளைஞராக வலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்த படத்தில் முதலில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்… மஞ்சு வாரியர்.!!

’96’ படத்தில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது நான் தான் என பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் ‘அசுரன்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ‘கயட்டம்’, ‘ப்ரதி கூவன்கோழி’, ‘மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம்’ போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், தமிழ் படங்களில் நடிக்க, தான் முன்பே திட்டமிட்டிருந்ததாகவும், எந்த திரைப்படங்களும் சரியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா வைரல்

மலையாள அழகி அனு சித்தாராவின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!!

மலையாள நடிகை நடிகை அனு சித்தாராவின் அட்டகாசமான சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை அனு சித்தாரா (வயது 24) மலையாளத்தில் மம்முட்டியுடனும் திலீப்புடனும் நடித்துள்ள முன்னணி கதாநாயகி ஆவார். மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் பெற்றவர். தமிழில் சுப்பிரமணியன் இயக்கிவரும் ‘அமீரா’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதோ அந்த அழகிய புகைப்படங்கள் : 

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் முதல் முறையாக மலையாள நடிகை அறிமுகம்…!!!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும்  சில நடிகைகள் முன்னணி நடிகைகளாக  திகழ்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகை லிஜோ மோள், புதிய படத்தின்  மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.    பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சசி இயக்கும் படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு டைட்டில்  வைக்காமல் இருந்த நிலையில், சிவப்பு மஞ்சள் பச்சை என்று டைட்டில்  வைத்துள்ளனர். இந்த படம் அக்கா, தம்பி பாசத்தை உணர்த்தும் கதையாக  உருவாகிறது. இப்படத்தில் அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இவர் அறிமுகமாகும் முதல் […]

Categories

Tech |