Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உயிர்களின் மதிப்பு அறியாதவர்கள்…. இறந்து கிடந்த புள்ளி மான்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வனத்துறை அதிகாரிகளுக்கு பெரியநாயகிபுரம் விலக்கு அருகே ஆண் புள்ளி மான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வன பாதுகாப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு போன்றோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது இரை தேடுவதற்காக நான்கு வழிச் […]

Categories

Tech |