தனியே தவித்த பச்சிளம் குழந்தையை மீட்டு காவல் துறையினர் விசாரணை மாமல்லபுரத்தில் உள்ள கடம்பாடி மாரியம்மன் கோவிலின் பின்புறம் வெகுநேரமாக பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்துள்ளது. கோவிலுக்கு வந்தவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்ட திசை நோக்கி சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது குழந்தையின் அருகில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து மாமல்லபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தை யாருடையது என தெரியாத காரணத்தினால் செங்கல்பட்டு குழந்தைகள் காப்பக […]
Tag: Mamallapuram
கடன் பாக்கியை பேரூராட்சி முறையாக செலுத்தாததால் மாமல்லபுர கடற்கரையின் முகப்பு வாசலில் வைக்கப்பட்டிருந்த 10 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையை அதன் உரிமையாளர் எடுத்து சென்ற சம்பவம் அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் மூன்று மாதங்களுக்கு முன் பாரத பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராண காலத்தை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ள சின்னங்களையும் சிற்பங்களையும் கண்டு […]
இந்தியா – சீனா இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா – சீனா உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்ட வரவேற்பு […]
சீன அதிபர் வர இருக்கையில் சென்னை விமான நிலையத்திற்கு அவர் பயணம் செய்யக்கூடிய கார் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று 1.30 மணிக்கு சீன அதிபர் வருகை தர இருக்கின்றார். இதற்ககாக சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மகாபலிபுரத்தில் சந்திக்க இருப்பதால் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை வந்து இறங்கிய சீன அதிபர் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா […]
சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்க்_க்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று சீன அதிபர் இன்று சென்னை வருகின்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு கண்ட்சிபுரம் மகாபலிப்புரத்தில் நடைபெறுகின்றது. இன்று 1.30 மணிக்கு சென்னை வரும் சீன அதிபர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகின்றார். இங்கு சீன அதிபர் தங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துள்ளது. இந்நிலையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே 5 திபெத்தியர்கள் […]
நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறவுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து நாளை, நாளை மறுநாள் விவாதிக்கவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு பல வரலாற்று சுவடுகளைத் தட்டி எழுப்புகிறது. ஷி ஜின்பிங்குக்கு முன்னரே 1956ஆம் ஆண்டு சீன பிரதமராக இருந்த […]
சீன அதிபரை வருவதால் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுவதால் ஏ கே விஸ்வநாதன் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன அதிபர் , பிரதமர் மோடி சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10, 11 , 12 ஆம் தேதிகளில் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டிய விசாரணை கைதிகளை ஆஜர் […]
சீன அதிபரை 5750 9 மற்றும் 11_ஆம் வகுப்பு மாணவர்கள் வரவேற்கின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சீன அதிபரை […]
சென்னை வரும் சீன அதிபருக்கு 34 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக தமிழகம் வரும் இரு தலைவர்களையும் 34 இடங்களில் வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் […]
பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடியும் நாளையும், மறுநாளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் கடற்படை , போர் கப்பல்கள் , விமானப்படை , விமானங்கள் , போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]