Categories
தேசிய செய்திகள்

ஊர்வலம் சென்ற முதலமைச்சர்….. இது சட்டத்திற்கு எதிரானது…… கண்டனம் தெரிவித்த ஆளுநர்…..!!!

மேற்கு வங்கத்தில் ஊர்வலம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெக்தீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் வன்முறை சம்பவமும்  நடந்தன. இந்த சட்டத்துக்கு முதல்-அமைச்சரும், ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசினர் […]

Categories
தேசிய செய்திகள்

”என்னையும் வேவு பார்த்தார்கள்” – திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட மம்தா….!!

இந்தியாவைச் சேர்ந்த பலர் வாட்ஸ்அப் மூலம் வேவு பார்க்கப்பட்ட நிலையில், தன்னையும் மத்திய அரசு வேவு பார்த்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை, இஸ்ரேல் நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் செயலி மூலம் வேவு பார்த்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் பல இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மோட்டார் வாகனச் சட்டத்தை”…. இப்போது செயல்படுத்த முடியாது… மம்தா பானர்ஜி அதிரடி .!!

மோட்டார் வாகனச் சட்டத்தை என்னால் இப்போது செயல்படுத்த முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை  கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி  வருகின்றனர். இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஒரு சிலர் ஆதரவாகவும் பலர் எதிர்ப்பையும் […]

Categories

Tech |