கலைஞர் கருணாநிதியின் சிலையை முரசொலி அலுவலகத்தில் வைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு […]
Tag: #mamta
அக்காவிடம் பேசுங்கள் என்ற தலைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அசுர வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. மேலும் பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. அங்கு ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 18 மக்களவை தொகுதியில் பாஜக வென்றது. கடந்த 2012_ஆம் ஆண்டு தேர்தலில் தன் வசம் வைத்திருந்த 12 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் பறி […]
கர்நாடகாவை போல் மேற்கு வங்கத்திலும் குதிரை பேரம் பேசி எம்.எல்.ஏக்களை பாஜகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்கு வங்கத்திலும் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். சாரதா சீட்டு நிறுவனம் முறைகேட்டை தொடர்புபடுத்தி சிறையில் தள்ளிவிடுவதாக தங்களது கட்சி பிரதிநிதிகளை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மம்தா பானர்ஜி புகார் கூறினார். […]
ராஜதந்திரம் நன்கு அறிந்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி என்று மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார் . ஜூன் 3 ஆம் தேதியான இன்று தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல் […]
சொந்த கட்சிக்காரர்களே பாஜகவுடன் இணைந்து துரோகம் செய்தது மம்தா பேனர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விட்டனர். இச்சம்பவம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 50 கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்து விட்டனர். மேற்கொண்டு இன்னும் பல எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்து […]