Categories
தேசிய செய்திகள்

இந்து மகாசபையை எதிர்த்தவர் நேதாஜி – மம்தா புகழாரம்

இந்து மகாசபையின் பிரித்தாளும் அரசியலை முற்றிலும் எதிர்த்தவர் நேதாஜி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார். சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் நகரில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நேதாஜி தனது போராட்டங்கள் மூலம் அனைவரின் நம்பிக்கைகளையும் ஒருவர் மதிக்க வேண்டும் என்பதையே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அப்படி பேசாதீங்க…. ”வாபஸ் வாங்குங்க C.M”…. மம்தாவிடம் ஆளுநர் சரண்டர் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா தெரிவித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். அக்கருத்துக்கு அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று இது குறித்துப் […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : மாணவர்களே…. ”பயப்படாமல் போராடுங்கள்”…. கவனத்தை ஈர்த்த முதல்வர் …!!

குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமை பதிவேட்டுக்கு எதிராக மாணவர்கள் பயமின்றி போராட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிராக நாடுமுறுவதும் போராட்டம் வலுத்து வருகின்றது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகம் , உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலத்தில் வன்முறை சம்பவமும் , அடக்குமுறையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”மம்தா பானர்ஜி எனக்கு அக்கா” தாதா கங்குலி அதிரடி …!!

பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு எதைக் குறிக்கிறது? முதன்முறையாக நான் பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு நேரில் அமித்ஷா அவர்களை சந்தித்தேன். இது முற்றிலும் மரியாதை நிமித்தமானது. எதிர்காலத்தில் பிசிசிஐ-ல் இருந்து அரசியலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா? (ஒரு சின்ன புன்னகையுடன்) அரசியல் எங்கு தான் இல்லை? இந்தியாவில் மிகவும் முக்கியம் அது! நம் […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதி சிலையை திறந்து வைக்கும் முதல்வர்….!!

முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கின்றார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மலர் […]

Categories
மாநில செய்திகள்

“முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி” கலைஞர் சிலையை திறக்கிறார் மம்தா பானர்ஜி !!..

கலைஞர்க்கு   நாளை முதலாம்  ஆண்டு  நினைவு  அஞ்சலி  செலுத்தி கலைஞர்  சிலையை  மேற்கு  வங்க  முதல்வர்  மம்தா  பானர்ஜி  திறந்து வைக்க  உள்ளார். கலைஞரின்  முதலாம்  ஆண்டு  நினைவு  தினம்  நாளை (ஆகஸ்ட் -7) அனுசரிக்கப்படுகிறது . கலைஞர் மறைவு  எய்தி  நாளையுடன்  ஓராண்டு  ஆகிறது . இந்நிலையில்அண்ணாசாலையில்  உள்ள  அண்ணா சிலை  அருகில் நாளை காலை 8 மணிக்கு  முக ஸ்டாலின்  தலைமையில் அமைதி  பேரணி  நடை  பெற  உள்ளது . ஊர்வலத்தின்  நிறைவாக  மெரீனாவில்  உள்ள  கலைஞர் நினைவகத்தில் திமுகவினர் […]

Categories
மாநில செய்திகள்

“கருணாநிதி சிலை திறப்பு” ரஜினி , கமலுக்கு திமுக அழைப்பு ….!!

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி , கமலுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7_ஆம் தேதி  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரின் சிலை திறப்பு விழா நடைபெறுகின்றது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையத்தில் தலைவர்  கமலஹாசன் […]

Categories

Tech |