Categories
அரசியல் மாநில செய்திகள்

1000 ஆண்டை… 100 ஆண்டில் அடைந்தவர் கலைஞர்… மாஸ் காட்டிய ஸ்டாலின்..!!

கலைஞர் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய முழு தொகுப்பும் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன.   கலைஞருக்கு சிலை வைக்க வேண்டியது ஏன் என்று கூற வேண்டுமென்றால் அந்த சிலைகள் அவரது கொள்கைகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும் அண்ணா என்றால் இன உணர்வு, கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைதான் இன்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா முழுவதும் ஒரே சாதி தான் என்று அறிவிக்க தயாரா..? பாஜகவிடம் கீ.வீரமணி கேள்வி..!!

இந்தியா முழுவதும் இனி ஒரே சாதி தான் என்ற சட்டத்தை பாஜக கொண்டுவர தயாராக இருக்கிறதா? என திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தளபதிக்கு நன்றி… தமிழர்களின் மனதை வெல்வீர்கள்..வெல்வீர்கள்.. பொதுக்கூட்டத்தில் வைரமுத்து அசத்தல் பேச்சு..!!

தளபதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் தமிழக மக்களின் மனதை  கட்டாயம்  வெல்வீர்கள் என்று கலைஞர் நினைவு நாளின் சிறப்பு நிகழ்வான பொது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பின் தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, கவிஞர் வைரமுத்து, புதுச்சேரி முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறந்த பின்பும் வாழ்கிறார்.. கலைஞரை விலங்குகளோடு ஒப்பிட்டு வைரமுத்து புகழாரம்..!!

கலைஞர் இறந்த பின்பும் அவரது தத்துவத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை விலங்குகளுடன் ஒப்பிட்டு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதன்பின் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கியது பிரமாண்ட பொதுக்கூட்டம்… மம்தா பேனர்ஜிக்கு நினைவு பரிசு வழங்கிய ஸ்டாலின்..!!

கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்று வரும் பொதுகூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மம்தா பேனர்ஜி அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதியின் சிலையை திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி அவர்களின் தலைமையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து […]

Categories

Tech |