இறந்து போனதாக நினைத்த நபர் உயிருடன் அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் கிராமத்தில் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கர்நாடக மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்ட செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற மூர்த்தி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மூர்த்தியின் மகன்கள் பிரபுகுமார் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து தந்தையை […]
Tag: man
70 வயது மூதாட்டியை வாலிபர் மருத்துவமனை வளாகத்திற்குள் வைத்து கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காலடிப்பேட்டை மார்க்கெட் லேன் பகுதியில் 70 வயது மூதாட்டி அவரது வீட்டிற்கு வெளியே இரவு 10 மணிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த இடத்திற்கு ஒரு மர்ம நபர் வந்துள்ளார். அவர் அந்த மூதாட்டியிடம் பேசிக் கொண்டே அவரை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அழைத்து சென்று அந்த மூதாட்டி மிரட்டி […]
அழுகிய நிலையில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது போடியில் மனப்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே அழுகிய நிலையில் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். தூக்கில் தொங்கியவர் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் எனவேதான் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சடலத்தை […]
நீங்கள் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்ல தயக்கமா..? உங்கள் காதல் வெற்றி பெற வேண்டுமா..? இப்படி செய்து பாருங்களேன்… பெண்ணின் கண்களை பார்த்தால், நீங்க கூறவிரும்பும் வார்த்தைகள் அனைத்தும் மறந்துபோய்விட கூடும். ஆனா கண்களை பார்த்து தெளிவாக காதலை கூறுங்கள், உங்கள் மனதில் வேறு ஒரு பொன்னாக நினைத்து கொண்டு அந்த ஒரு நிமிடம் மட்டுமே, பயம் இல்லாமல் தெளிவாக காதலை சொல்லலாம். ஒரு பெண்ணை விரும்புவதை எளிதாக செய்துவிடும் ஆண்களுக்கு, அதனை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்துவதில் […]
நாடே நெகிழி பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில் நெகிழியை 100 % விழுக்காட்டளவில் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் ஒரு இளைஞர் களமிறங்கி சாதித்துக் காட்டியுள்ளார். மக்கள் மத்தியில் கண்ணுக்கு தெரிந்தும் குறைக்க முடியாத அளவுக்கு இழையோடி இருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தனி ஒரு மனிதனாக அவ்விளைஞர் எதிர்கொண்ட அனைத்து இடர்களுக்கும் சேர்த்தே இறுதி வெற்றியை அடைந்துள்ளார். நெகிழியால் தயாரிக்கப்படாத (பிளாஸ்டிக் அல்லாத) யுபிஐ அடிப்படையிலான கிரெடிட் கார்டுகள், அவரது கடின உழைப்பின் விளைவாய் […]
மகரம் மகரம் ராசி அன்பர்களே, இன்று கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் முற்றிலும் விலகிச் செல்லும். புது முடிவுகளை எடுக்க கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை பார்த்து வியக்க கூடும். அவரிடம் இருந்து உங்களுக்கு உதவிகளும் கிடைக்கும். மனநிறைவு ஏற்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளை மட்டும் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன […]
தனது வீட்டின் முற்றத்தில் மண் தோண்டியதை தட்டிக்கேட்டதால் கோயில் நில உரிமையாளர் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் சில நாள்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை, வனத் துறையினர் பாலம் கட்டுவதற்காக ஒரு மைதானத்தில் மணல் கொட்டி வைத்துள்ளனர். பின்பு சில நாள்கள் கழித்து ஒரு கும்பல் அங்கு வந்துள்ளனர். ஆரம்பத்தில் மண் எடுக்க வந்தவர்கள் என்று அங்குள்ளவர்கள் நினைத்துள்ளனர். பின்பு அந்தக் கும்பல் அனுமதி பெறாமல் அம்பலதிங்காலாவில் சங்கீத் வீட்டின் முற்றத்திலிருந்து மண்ணைத் தோண்டியுள்ளனர் […]