Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதனால மனநலம் பாதிச்சிருக்கு” போதை வாலிபரின் அட்டூழியம்… கோவையில் பரபரப்பு…!!

போதையில் பொதுமக்களை பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் அடிக்கடி போதையில் கம்பி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் அப்பகுதியில் செல்லும் மக்களை பயமுறுத்தி வந்துள்ளார். மேலும் மணிகண்டன் போதையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களை கத்தி மற்றும் கற்களால் தாக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அவர் கத்தியால் குத்தி விடுவேன் என்று […]

Categories

Tech |