Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 ரூபாய் சில்லறையால் வந்த தகராறு…. பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து மேட்டூர் நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கவியரசன் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் பூதப்பாடி பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு வாலிபர் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த வாலிபர் 10 ரூபாய் கொடுத்து அம்மாபேட்டைக்கு டிக்கெட் வாங்கியுள்ளார். டிக்கெட் தொகை 7 ரூபாய் என்பதால் 2 ரூபாயை கண்டக்டர் அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு, 1 […]

Categories

Tech |