Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சைக்கோ போல நடந்துப்பாரு… குடும்பத்தினரின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பிள்ளைகளின் தற்கொலைக்கு காரணமான தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ராதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனலட்சுமி, திவ்யா என்ற 2 மகள்களும், விக்னேஸ்வரன் என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் தனலட்சுமி பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதன்பின் ஒரு தனியார் பள்ளியில் திவ்யா 11-ஆம் வகுப்பும், விக்னேஸ்வரன் 8-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். […]

Categories

Tech |