குருவிகளை பிடித்து விற்பனை செய்த நபருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அ.கலையம்புத்தூர் பகுதியில் கூண்டு வைத்து குருவிகளை பிடிப்பதாக பழனி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் பழனி குமார், வனவர் சங்கர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குமாரசமுத்திரம் அருகே இருக்கும் வயல்வெளியில் வலை மற்றும் கூண்டுகளுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை வனத்துறையினர் மடக்கி […]
Tag: man arrested
மனைவியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராதிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த மோகன்ராஜ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் அடிக்கடி மோகன்ராஜுக்கும் ராதிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகில் இருந்து சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகன சோதனை செய்துள்ளனர். அப்போது மூட்டை மூட்டையாக 405 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் […]
மகனை கத்தியால் குத்திய குற்றத்திற்காக தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்துள்ளார். இந்நிலையில் மாரியப்பனுக்கும் தர்மலிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தர்மலிங்கம் தனது மகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த மாரியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தர்மலிங்கத்தை […]
பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் 27 வயதுடைய பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்க்கும் குமார் என்பவருக்கும், இந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். […]
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க.எறையூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான ராஜி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ராஜி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜியை […]
சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய குற்றத்திற்காக லாட்டரி வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை மாரிமுத்து பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பதும், சட்டவிரோதமாக அவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்ய முயன்றுள்ளார். அப்போது முருகேசன் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் […]
தொழிலாளியை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான தியாகு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தியாகு தச்சநல்லூர் பஜாரில் நின்று கொண்டிருந்தபோது சத்திரம் பகுதியில் வசிக்கும் அருண் என்பவர் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து தியாகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் செய்து வைக்காத கோபத்தில் மகன் தனது தாயை மர கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரூர்பட்டி கிராமத்தில் ராஜா-மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சேகர் தனது பெற்றோரை வற்புறுத்தியுள்ளார். அப்போது நீ ஒழுங்காக வேலைக்கு சென்றால் மட்டுமே திருமணம் செய்து வைக்க முடியும் என மணி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சேகர் மரக்கட்டையால் தனது தாயின் […]
சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பருத்திகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிற்றாறில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் அள்ளி கொண்டிருந்தவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் மாணவி பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். […]
பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷின் தயாரான கிருஷ்ணம்மாளை செல்வம் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கிருஷ்ணம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது […]
மருமகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடை வைத்து செருப்பு தைத்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மருமகளுக்கு சேகர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சேகரின் மகன் தனது தந்தையிடம் இது […]
இளம் பெண்ணை காதலிக்கும் விவகாரத்தில் நண்பர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமார் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். மேலும் சந்தோஷ் குமாரின் நண்பரான சரண் என்பவரும் அந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவருமே இளம் பெண்ணிடம் தங்களது காதலை தெரிவித்ததால் இளம்பெண் குழப்பத்தில் […]
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் திருமலைராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேட்டமலை கிராமத்தில் பட்டாசு கடை கட்டுவதற்காக கட்டிட வரைபட அனுமதி கோரி ஊராட்சி மன்ற செயலர் கதிரேசனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு கதிரேசன் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருமலைராஜன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி […]
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். அதே பகுதியில் தாய் மற்றும் தந்தையை இழந்த 5 வயது சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் அந்த 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி […]
ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து பேட்டரிகளை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர், வெரைட்டிஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு ஏ.டி.எம் மையங்களில் பேட்டரிகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிங்காநல்லூர் மற்றும் வெரைட்டி ஹால் பகுதியில் ஒரே நாளில் பேட்டரி திருடு போனது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிங்காநல்லூர் பகுதியில் வாகன […]
வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் மாதேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டார். இந்நிலையில் மாதேஸ்வரி வாரிசு சான்றிதழ் கேட்டு அழகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் குமரேசனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென குமரேசன் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து […]
நூதன முறையில் சாராயம் விற்பனை செய்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொண்டம்பல்லி- செர்லப்பல்லி பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 3 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் […]
பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் 26 வயதுடைய பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்க்கும் ஹரிகுமார் என்பவருக்கும், இந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து ஹரிகுமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். […]
ரவுடியை கத்தியால் குத்திய குற்றத்திற்காக அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பிரபல ரவுடியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரகுபதி தனது நண்பர் வினோத்குமாருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பயணி ஒருவரின் மணிபர்சை திருடிவிட்டு ரகுபதி அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது வினோத்குமாரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்துவிட்டனர். அதன்பின் பொது […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தாஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் தாஸை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் முரளியின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முரளியின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள […]
முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் டிரைவரான பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அந்தோணி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரேம் குமாரும், அந்தோணியின் மகனான முத்துப்பாண்டி என்பவரும் ஒரு டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முத்துப்பாண்டி பிரேம்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த […]
மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
வியாபாரியின் வீட்டிற்கு தீ வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மகாதேவன் குளம் ஈசன் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கிளை செயலாளரான சுடலைமணி என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சமோசா வியாபாரியான முத்து என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது முத்து சுடலை மணியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சுடலைமணி மருத்துவமனையில் சிகிச்சை […]
ஓய்வு பெற்ற போலீஸ் உதவி கமிஷனரிடம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி பகுதியில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிண்டி போலீஸ் உதவி கமிஷனராக வேலை பார்த்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் பள்ளிக்கரணை பகுதியில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ஜோதி என்பவர் சங்கரலிங்கத்திடம் இருந்து 20 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால் கூறிய படி ஜோதி வீட்டுமனை வாங்கி கொடுக்கவில்லை. […]
சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
வியாபாரியிடம் இருந்து பணம் பறித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கடையை அடைத்துவிட்டு சென்ற வியாபாரியிடம் இருந்து புவனேஷ் 1300 ரூபாயை பறித்து விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அந்த வியாபாரி நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுமார் 1 வருடமாக தலைமறைவாக […]
பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓடாச்சேரி சமத்துவபுரம் பகுதியில் 27 வயதுடைய ராஜராஜசோழன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 55 வயதுடைய பெண்ணிற்கு ராஜராஜசோழன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகில் இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 19 வயதுடைய கல்லூரி மாணவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆவடியில் இருக்கும் ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்ததும் மாணவியின் பெற்றோர் ஆவடியில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்களது மகளை தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் திடீரென மாணவி காணாமல் போய்விட்டார். […]
பாலீஷ் போடுவதாக ஏமாற்றி தங்க நகைகளை திருடி சென்ற வடமாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கக்குச்சி கிராமத்தில் ராஜ்குமார்-நளினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நளினி வீட்டில் தனியாக இருந்த போது 2 வடமாநில நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறி அந்த நபர்கள் நளினியிடம் இருந்து 5 1/2 பவுன் தங்க நகைகளை வாங்கியுள்ளனர். அதன்பின் பாலீஷ் செய்வதற்கு வெந்நீர் […]
சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் போலியான பக்கத்தை தொடங்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெட்டாம்பூச்சிபாளையம் பகுதியில் வசிக்கும் ஜெகபிரியன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜெகபிரியன் சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் […]
பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் முகநூல் மூலமாக தனக்கு அறிமுகமான மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து மணிகண்டனிடம் தெரிவித்து தன்னை திருமணம் […]
நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணியூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய வாலிபருக்கும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த இளம்பெண் பழனி அனைத்து […]
சிறுமியை கற்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கோக்குடி கிராமத்தில் ஜெபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஜெபஸ்டியன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து […]
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்த ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். அதே பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் கிஷோர் என்பவர் என்னை போல மாற்றுத்திறனாளி தான். நாங்கள் […]
உரிமம் இல்லாமல் துப்பாக்கி கொண்டு வந்த கேரள காங்கிரஸ் பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகரான கே.எஸ்.பி.ஏ தங்கல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் தங்கல் பெங்களூரு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது சூட்கேசை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் 7 தோட்டாக்களுடன் துருப்பிடித்த நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோவை […]
இடத்தில் உரிமை கேட்டு 4 பேர் இணைந்து சகோதரர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஏ. கொத்தப்பள்ளி கிராமத்தில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் சொன்னப்பா என்பவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நாராயணப்பா, நஞ்சப்பா, சின்னப்பா, சுப்பிரமணி ஆகியோர் அந்த இடத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் முனிராஜ் மற்றும் சொன்னப்பாவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் 14 வயது மகளை பரமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 2019-ஆம் ஆண்டு பரமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதன்பின் ஜாமீனில் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஆயிரம் விளக்கு பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கோகுல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த […]
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிற்கும், முத்து சொல்வதற்கும் இடையே பொதுபாதை சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முத்துச்செல்வம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
கஞ்சா கடத்திய குற்றத்திற்காக பின்னால் ஊர்காவல் படை வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்தியூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக பேருந்தில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த […]
வாலிபர் அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயனபள்ளி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பேருந்தில் பெலகொண்டபள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ குமார் என்பவர் பொருட்களுடன் சென்றுள்ளார். அப்போது பொருட்களுக்கும் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கௌரவ குமாரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் […]
தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் பகுதியில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் தலையணை வாங்குவதற்காக வந்த ஒரு வாலிபர் கடையிலிருந்து 9 ஆயிரத்து 400 ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாயர்புரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை […]
மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெம்புநாதபுரம் பகுதியில் 17 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இவரது தந்தைக்கு திருப்பூரில் வேலை இல்லாததால், சொந்த ஊருக்கு தனது மகளை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியை […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்தலவாடி கிராமத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அத்தலவாடி கிராமத்தில் வசிக்கும் சுந்தரேஷ் பாபு என்பவருடைய பெட்டிக்கடையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, அவரது கடையில் புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த […]
சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமாட்சி புறத்தில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் வசிக்கும் மகா என்ற மகாதேவன் என்பதும், அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சாராயம் விற்பனை […]