Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் இறங்கவே மாட்டேன்… போதை வாலிபரின் அட்டூழியம்… மெரினா கடற்கரையில் பரபரப்பு…!!

மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் உயரமான மின்கம்பத்தில் மோதி வாலிபர் எளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் மின்கம்பத்தில் மாலை 6 மணி அளவில் ஒரு வாலிபர் ஏறியுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் மின் கம்பத்தின் உச்சிக்கு சென்று நீண்ட நேரமாக நின்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த […]

Categories

Tech |