Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரியில் தூங்கி கொண்டிருந்த ஓட்டுநர்…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் லாரி டிரைவரான பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மம்பாளையம் பகுதியிலிருந்து சேலத்திற்கு லாரியில் லோடு ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் பழனிவேல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு சிறிது நேரம் தூங்கியுள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் பழனிவேலை கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்த 20 ஆயிரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உதவி செய்யுறது தப்பா….? வீட்டிற்கு வரவழைத்த பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

உதவி செய்வதற்காக சென்ற நபரை 4 பேர் அடித்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் ஒரு சொகுசு ஹோட்டலில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது குடும்பம் கஷ்டத்தில் இருப்பதாகவும், பண உதவி செய்யுமாறும் அந்தப்பெண் செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அந்த பெண்ணை காதலிக்க கூடாது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கைது செய்த காவல்துறையினர்…!!

காதல் விவகாரத்தை கண்டித்த கூலித் தொழிலாளியை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமத்துவபுரத்தில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் மணிகண்டனின் உறவினர் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் அந்த வாலிபரை பிடித்து எச்சரித்து உள்ளார். இதனால் கோபமடைந்த அந்த வாலிபரின் நண்பரான இசக்கி முத்து என்பவர் மணிகண்டனை கம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். […]

Categories

Tech |