ரியல் எஸ்டேட் அதிபர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கவின், சுதர்சன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். […]
Tag: man committed suicide
கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் எல்.ஐ.சி முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியதள்ளபாடி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர்களிடம் வாங்கிய பணத்தை போதிய வருமானம் இல்லாததால் சுப்பிரமணியனால் திரும்பிக் கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சுப்பிரமணியனிடம் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் […]
திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் சண்டை போட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜ் நகரில் ராஜதுரை என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது பெற்றோரிடம் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். […]
பெண் காதலை ஏற்க மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அட்டப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரத்குமார் அவர் வசிக்கும் […]
உடல் நலம் சரியில்லாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருந்தை கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் உள்ளார். இவர் பல மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும், உடல் நலம் சரியாகவில்லை. இந்நிலையில் ஆனைவாரி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற செல்வம் விரக்தியில் அங்கு இருந்த எலிபேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து […]
சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிகுப்பம் சேரன் தெருவில் டில்லிபாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் தெருவில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு வெகு நேரம் ஆகியும் டில்லிபாபு வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு டில்லிபாபு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசிற்கு […]