அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தோட்டத்தை பராமரிக்கும் பணியை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முருகேஷ் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் அளவுக்கு அதிகமான மதுவை குடித்துவிட்டு அறையில் படுத்து தூங்கியுள்ளார். […]
Tag: man death
தண்ணீரில் மூழ்கி மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் கருவூலத்தில் மாற்றுத்திறனாளியான சோழன்(45) என்பவர் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சோழன் குளித்துவிட்டு வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதனை அடுத்து ராஜன் வாய்க்கால் கதவணை மதகு அருகே சோழனின் மோட்டார் […]
ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை புது தெருவில் கட்டிட தொழிலாளியான ஸ்ரீதர்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாம்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் இருக்கும் சிட்கோவில் உலோக பட்டைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் பலராமன்(52), கோவிந்தன்(46), ஹரி(34) ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்த அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து […]
கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கட்டிட மேஸ்திரியான சந்தோஷ்குமார் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் […]
தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தும்பல்பட்டி கிராமத்தில் சின்னபையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரம் தூங்காமல் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த பிரகாஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் கூலித் தொழிலாளியான ஜோஸ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தில்குமாரி(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபிகா(15) வர்ஷிகா(1) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஜோஸின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் அவரது வீட்டிற்கு முன் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார். அந்த மரக்கிளைகள் ஜோஸ் வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் மீது விழுந்து மின் விநியோகம் […]
படகு கடலில் கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குறும்பனையில் மீனவரான ஏசுதாசன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் என்பவருடன் கட்டுமர படகில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை எழுந்து கட்டுமரம் மீது மோதியது. இதனால் கட்டுமரம் கவிழ்ந்து இரண்டு பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதில் வின்சன்ட் […]
மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிரேம்குமார் பூனைக்கு பால் வைப்பதற்காக வீட்டின் 3-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அருகில் உள்ளவர்கள் […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் உடையார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் கண்ணனின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது பாளையங்கோட்டையில் ரயிலில் அடிபட்டு கண்ணன் படுகாயத்துடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]
மகனுக்கு ஆதார் கார்டு எடுக்க சென்ற தொழிலாளி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எரியோடு பாண்டியன் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் இருக்கிறான். இந்நிலையில் தனது மகனுக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி வேடச்சந்தூர் ஆத்துமேடு பகுதியில் இருக்கும் தனியார் வங்கிக்கு மகனை தூக்கியபடி நடந்து சென்றுள்ளார். ஆனால் […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தொழிலாளியான தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக், ராஜா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் லாவண்யா என்ற பெண்ணை பொன்ராஜ் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலை முடிந்து பொன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் டி.என் புதுக்குடி பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் […]
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான முகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த குடும்பத்தினர் முகேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகேஷின் சடலத்தை கைப்பற்றி […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பாரதி தெருவில் தொழிலதிபரான தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளாஸ்டிக் கேன் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 5 வயதுடைய யாழினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தினேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சடையப்பபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்னுச்சாமி என்பவர் ஓட்டி வந்த மொபட் தினேஷின் மோட்டார் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் மெக்கானிக்கான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ரவியின் பெற்றோர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி […]
பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த வாலிபரின் சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது நண்பர்கள் 7 பேருடன் கடந்த 1-ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் அபாயகரமான பள்ளத்தாக்குகளை கொண்ட ரெட்ராக் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால் ராம்குமாரும், அவரது நண்பர்களும் செல்போனில் புகைப்படம் எடுப்பதற்காக ரெட்ராக் பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து செங்குத்தான பாறையின் […]
மின்சாரம் பாய்ந்து ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் பகுதியில் ராமச்சந்திரன்-மல்லிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தண்டபாணி, ரவி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தண்டபாணி ஜெயங்கொண்டத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து ஹோட்டலின் மேல் மாடியில் இருக்கும் அறைக்கு சென்ற தண்டபாணி சாப்பிட்டு விட்டு தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றி கை கழுவியுள்ளார். அப்போது […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் எந்த பெண்ணும் ராஜாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை […]
மனைவியின் வளைகாப்பு அன்று கணவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பிரியா என்ற பெண்ணுடன் ராகுலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் தரைமட்ட கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தோட்டத்திற்கு பாய்ச்சுவதற்காக ராகுல் மோட்டார் சுவிட்சை போட முயன்றுள்ளார். அப்போது ராகுல் எதிர்பாராதவிதமாக கால் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக மினி டெம்போ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் பல இடங்களில் பெண் பார்த்தும் லிங்கத்திற்கு ஏற்ற வரன் அமையாததால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் லிங்கம் மது போதைக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். […]
சிறையில் இருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை மற்றும் கொள்ளை விழக்கில் சக்திவேலை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துவிட்டனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சக்திவேல் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் சிறையின் இரும்பு கதவு கம்பியில் சக்தி […]
அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கோடீஸ்வர ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கோடீஸ்வர ராவ் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கோடீஸ்வர ராவ் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் துணி வியாபாரியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தேவிபட்டணம் பகுதியில் தையல் தொழிலாளியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஈஸ்வரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரன் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் ஓடை பாலம் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து கீழே தவறி […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் ஜி.எம் நகரில் தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தீபக் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தீபக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் நின்று கொண்டிருந்தார். அந்த நபர் திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் மாநகர பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கி தலை நசுங்கி அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
தண்ணீரில் மூழ்கி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் ஆசிரியரான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரரான உதயகுமார் என்பவருடன் முசிறி காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துவிட்டு கரைக்கு வந்த உதயகுமார் தனது தம்பி வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்து அவரை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் சரவணன் கிடைக்காததால் உதயகுமார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
தாசில்தாரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சபரீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி உள்ளார். இவர் பேரூரில் தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சபரீசன் குடியை நிறுத்துவதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரால் குடிப்பழக்கத்தை நிறுத்த இயலவில்லை. […]
சிக்கன் சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி ரத்தினம் தெருவில் ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரவல்லூரில் இருக்கும் பிரபல ஹோட்டலில் இருந்து சிக்கன் ஆர்டர் செய்து தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த ரஞ்சித் வெந்நீர் குடித்து உள்ளார். சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டதுடன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக ரஞ்சித் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக ரஞ்சித்தை மீட்டு […]
மாடியிலிருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டு 3-வது மாடியில் நின்று கொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் கால் தவறி மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரமேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமான நிலையத்தை நெருங்கிய போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பஷீர் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பணிப்பெண்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மருத்துவ குழுவை தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்துள்ளனர். இதனால் விமானம் தரை இறங்கிய உடனே மருத்துவ […]
மனைவியின் கண்முன்னே கிணற்றில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சாத்தப்பாடி பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்மோட்டார் வைத்திருந்த இடம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை பராமரிப்பு செய்வது தொடர்பாக முருகன் கிணற்றுக்கு அருகில் நின்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த முருகனின் மனைவி தனது கணவரை காப்பாற்றுவதற்காக […]
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் இருக்கும் ஒரு வீட்டில் கழிவுநீரை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுமார் 10 அடி ஆழமுள்ள தொட்டியில் இருந்த கழிவுநீரை ஓட்டுநர் முத்துக்குமார், கிளீனர் கதிரவன் போன்றோர் மோட்டார் மூலம் லாரிக்கு ஏற்றி கொண்டிருந்தனர். இதனை அடுத்து கிளீனர் கதிரவன் தொட்டிக்குள் இறங்கி இரும்பு கம்பியால் கழிவுநீரை கலக்கிய போது எதிர்பாராதவிதமாக […]
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர். இந்நிலையில் வெடி விபத்தில் காயமடைந்த முனியசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனியசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர்.
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் கொத்தனாரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சுதா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் விஷம் குடித்து […]
தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியில் லிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதி லிங்கத்தின் மனைவி இறந்து விட்டதால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த லிங்கம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அப்போது பேர குழந்தைகள் தூங்கும் தொட்டிலில் தானும் தலை வைத்து […]
மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியான சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் சகாயராஜின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின் மனைவி திரும்ப வருவார் என கடந்த 5 மாதங்களாக சகாயராஜ் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார். ஆனால் மனைவி திரும்பி வராததால் மன உளைச்சலில் இருந்த சகாயராஜ் […]
குடும்பம் நடத்துவதற்கு வர மனைவி மறுப்பு தெரிவித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் சுல்தான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஸ் பாடி கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நூர்ஜகான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுல்தானை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]
ஒலிப்பெருக்கி நிலைய உரிமையாளர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் வடக்குப்பட்டி கிராமத்தில் அரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஒலிபெருக்கி நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுப நிகழ்ச்சிக்கு ஒலிப்பெருக்கி கட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த அரசுக்கும், அவரது இளைய மகனான துரைபாண்டியன், உறவினர் ராஜதுரை ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் அரசுவை தாக்கியுள்ளனர். மறுநாள் காலை […]
மதுபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டெல்லைபாறை பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாண்டி மது குடித்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் கிணற்றின் சுற்று சுவரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மதுபோதையில் பாண்டி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் மீது மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பெட்ரோல் பங்கில் ரவி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சின்னாறு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்த பாலத்தின் மீது பலமாக மோதியது. இதனால் படுகாயமடைந்த ரவி சம்பவ […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராசாம்பாளையம் கிராமத்தில் லாரி டிரைவரான ரத்தினகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தா. பேட்டை வழியாக நாமக்கல்லுக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நகர் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரத்தினகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரத்தினகுமார் சம்பவ இடத்திலேயே […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பங்குத்தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலந்தாங்கல் நரசாகுளம் பகுதியில் ஜான்சன் மரிய ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விழுப்புரம் புனித சவேரியார் தேவாலயத்தில் உதவி பங்கு தந்தையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஜான்சன் பங்கேற்றார். அதன்பிறகு ஜான்சன் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]
டிவி ஆபரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகநத்தம் கிராமத்தில் கேபிள் டிவி ஆபரேட்டரான குமாரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரவேலுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு பணத்தை ரம்மி விளையாட்டில் இழந்துவிட்டார். ஆனாலும் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான குமரவேலு பலரிடம் இருந்து கடனாக பணம் வாங்கி விளையாடியுள்ளார். இதில் 4 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்துவிட்டார். கடைசியாக தன்னிடம் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பாதயாத்திரையாக சென்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சேடப்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜா அதே பகுதியில் வசிக்கும் பக்தர்களுடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனிக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். இந்நிலையில் பக்தர்கள் அனைவரும் வத்தலகுண்டு பகுதியில் இருந்து செம்பட்டி நோக்கி நடந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சிங்காரகோட்டை பகுதியில் ராஜா நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் […]
தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு குமார் ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு குமார் சந்திரா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அவரும் சில ஆண்டுகளில் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாம்பழத்தான் ஊரணி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவரை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்தராஜ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
போதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஜல்லி, சிமெண்ட், கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையான பழனியை புழல் அந்தோணியார் கோவில் தெருவில் இருக்கும் தனியார் போதை மீட்பு மையத்தில் அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பழனி அங்கு சிகிச்சை பெற்று வந்த […]
வேலை கிடைத்த 8 நாளில் துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் ஈஸ்வரன்-சத்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த ஈஸ்வரனின் தாயார் உயிரிழந்துவிட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரனுக்கு துப்புரவு வேலை கிடைத்துள்ளது. அதன்பிறகு 35-வது வார்டு பகுதியில் ஈஸ்வரன் […]