Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனின் திருமணம் அன்று…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. அரியலூரில் சோகம்…!!

மகனின் திருமணம் அன்று தந்தை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளிவிடை கிராமத்தில் விவசாயியான பூராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது 2-வது மகனின் திருமணம் அப்பகுதியில் இருக்கும் மண்டபத்தில்  நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பூராசாமி திருமண மண்டபத்தில் இருக்கும் சீர்வரிசை பொருட்களை சரக்கு வாகனத்தில் வைத்து தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அதன் பிறகு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் […]

Categories

Tech |