அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் […]
Tag: man died in accident
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புது நடுவலூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து செந்தில்குமார் மருதையன் கோவில் அருகே சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் இரு சக்கர வாகனம் மீது மோதி விட்டது. […]
டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கி திருமணமான வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் உலகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். உலகநாதன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உலகநாதன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி எதிரே வந்த டிப்பர் லாரிக்கு அடியில் விழுந்து விட்டார். […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன முதலியார் சாவடி பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் சென்னை புதுச்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நண்பர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் திருச்செந்தூரிலிருந்து குமாரபுரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் அப்பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சி அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பாலமுருகனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலமுருகன் […]
விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் அர்ஜுனாபுரம் பகுதியில் ரேவந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜுனா புறத்திலிருந்து ரேவந்த் நந்த காடையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் நத்தகாடையூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, திடீரென இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டில் இருந்த பனை மரத்தில் மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் ஜீவா நகர் பகுதியில் கேசவன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர்-பாகலூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பிக்கப் வேன் இவரின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கலாபுரம் 12வது தெருவில் தர்மர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் முருகன் என்ற மகன் உள்ளார். இவர் மயிலோடை பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். இவருடைய அண்ணனான சுடலைமணி என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அண்ணனை போல் கார் ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட செல்வமுருகன் மோட்டார் சைக்கிளில் குறும்பூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]