Categories
தேசிய செய்திகள்

ALERT-ஆ இருக்கீங்களான்னு செக் பண்ணுனேன்…. போலீசை குழப்பிய நபர்…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் பஞ்சாரா ஹில்ஸ் நந்தி நகரில் 36 வயதுடைய பனோத் லாலு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் லாலு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தனது மூத்த சகோதரரை பெற்றோர் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்த 7 நிமிடத்திற்குள் பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது […]

Categories

Tech |