தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
Tag: man murder
மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இரண்டாவது கணவருடன் இணைந்து தாய் தனது மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரோசாரியா, ஜான் பீட்டர் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ் இறந்துவிட்டதால் ராஜேந்திரன் என்பவரை இந்திரா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான […]
கட்டிட தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வாசுகி நகர் பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக கட்டி வரும் வீட்டு கட்டுமான பணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துக்குனாசாகு மற்றும் பிரசன்னகுமார் ஜனா போன்றோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் துக்குனாசாகு பகலில் கட்டிட தொழிலாளியாகவும், இரவில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பிரசன்னகுமார் கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்திற்கு தனது […]
அனுமதி இல்லாமல் அடுத்தவர் தட்டிலிருந்து புரோட்டா எடுத்து சாப்பிட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையார் பாளையம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணியாற்றும் செங்கல் சூளையில் இருந்த இரண்டு நண்பர்களுடன் ஜெயக்குமார் மது அருந்தி உள்ளார். அப்போது செங்கல் சூளையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வெள்ளங்கிரி என்பவர் புரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ஜெயக்குமார் திடீரென வெள்ளங்கிரி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலிருந்து புரோட்டாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் […]
முன்விரோதம் காரணமாக வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவகாமி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் முத்துராமன் என்பவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வெளியூருக்கு சென்ற மணிகண்டன் தஞ்சாவூருக்கு வந்ததை சிலர் முத்துராமனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரெட்டிபாளையம் […]